பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 405 l உதவியாப் நின்று மல்லாடி மடிந்தான் என்ற போல்லாத பழி யே உன்னைப் பின்பற்றி வரும். கல்லோர் நகைக்கப் பல்லோரும் பழிக்க அல்லாத வழியில் சென்று அவமே நரகத்தை அடைவது வெய்ய ைேமயாம். சிறந்த அரச திருவோடு நீ பிறந்திருக்கா லும் உயர்ந்த போகங்களை அனுபவிக்காமல் உறங்கியே காலக் தைக் கடத்தியிருக்கிருப்; நீயே இனி இலங்கை வேங்களுப் அமர்ந்து எல்லாமகிமைகளையும் அடையவேண்டும் என்று நான் உவந்து நிற்கிறேன். நீ ஒருவன் பிழைத்து நின்ருல் நம் குடும் பம் கழைத்து நிற்கும். உன் மக்களும் என்மக்களும் மன்மக் களும் மகிழ்ந்து வாழுவார்கள். பிள்ளைகளை நினைந்தாவது உள் ளம் இரங்கி நீ உதவி புரிய வேண்டும். உன்னுடைய குண நலங்களையெல்லாம் கேட்டு மனம் மிகமகிழ்ந்து த ன் ப ல் அமுைக்க வரும்படி இராமனே அன்போடு இங்கே என்ன அலுப்பியருளினர். அக்கக் கருணை வள்ளலுடைய பிரியத்தைப் பெரிய பாக்கியமாக் கருதி என் ைேடு எ ழு ங் த ரு ளி வருக’ என்று காலில் விழுந்து தொழுது கண்ணிர் சொரிந்து கிடந்தான். இளையவனுடைய மறுக்கமும் உருக்கமும் பிறவிப் பாசக் தோடு பெருக்கெடுத்து நிற்கின்றன. எதிர்வகை முன்னறிந்து பலவும் சூழ்ந்து நிலைமைகளைக் கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உய்தி கானும்படி உரிமை கூர்ந்து உரைத்திருக்கிருன். தமையனத் தன்னேடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்னும் அவா அளவு கடந்து பெருகியுள்ளது. குடும்பக் கவலைகளை நெடும் பரிவோடு கினை ஆட்டி நிலைமைகளை யெல்லாம் நேரே காட்டி யிருக்கிருன். நும்முன்னேக் காக்கலாம் எனின் அது கண்டது இல்லே. - இலங்கை வேந்தனுக்கு உதவியாப் கின்று அவனைப் பாது காக்கலாம் என்று பலவகையிலும் முயன்று பார்த்தேன்; ஒரு பயனும் இல்லை. நீயும் ஆனவரையும் நீதிநெறிகளை ஒதியுணர்த்தி ஞய்; கிங்தனையே கிடைத்தது.முடிவில் மனம் உடைந்து போ ருக்கு மூண்டு வந்துள்ளாய்; மாண்டுபடுவதைத் தவிர ஈண்டு வேறு பயனைக் காணமுடியாது. நீ மாண்டு போனலும் அவன் மீண்டு திருந்தி உய்ய மாட்டான். உப்தியில்லாத காரியத்தை ஊக்கிச் செய்வது உணர்வு கெட்ட செயலாம்; யாவும் ஒர்ந்து சிங்தித்து உப்தி காண வேண்டும் என உணர்த்தி கின்ருன்.