பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,052 கம்பன் கலை நிலை கம்முன் என்மைல் நும்முன் என்றது தன்முன் நிற்கின்ற வன் தனியுணரவக்கது. உன் எண்ணத்தில் இராவணனை அண் னன் என்று கருதியிருக்கல் போல் நான் கருதவில்லை; அன்னி பகைவே எண்ணி நிற்கின்றேன் என்பதை இவ்வண்ணம் உணர்த்தினன். குலத்தோடு ஒட்டாமல் கான் தாரவிலகி வேரு யுள்ள நிலைமையை நேரே நன்கு விளக்கியிருக்கிருன். மூத்தவனே வெறுத்து விலகினவன் இக்க அண்ணனிடம் ஆர்வம் மீதார்த்து நிற்கிருன். கள்ளம் கபடுகள் இல்லாத அவனு டைய உள்ளச் செம்மையில் இவன் உள்ளம் பறிபோப் உருகி மறுகியுள்ளமையை உரைகள் பெரிதும் உணர்த்தியுள்ளன. உறங்கினே என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ? கும்பகருணனுடைய வாழ்க்கை நிலையை நினைந்து இங்க னம் வருந்தியுள்ளான். பெரிய அர சகுடும்பத்தில் பிறந்தும் அரிய போகங்களே நுகர்ந்து மகிழாமல் வறிதே உறங்கிக் கழித்துள் ளது உனது காலம் என இரங்கி இனைந்திருக்கிருேன். இனிய போகங்களில் கோப்ந்து சுகமாய் அவன் வாழவில்லை என்று இவன் வருந்தியிருப்பதில் சகோதரவாஞ்சை விரிந்து நிற்கிறது. எவ்வளவோ சுகசீவியாப் வாழ வுரியவன் அவ்வளவையும் மறக்து அவமே தாங்கியிருந்தான்; இனிமேலாவது நல்ல கிலே யில் நவமாய் வாழவேண்டும் என்று நயந்து வேண் டியிருக்கிருன். நீண்டகாலமாய்ப் புரிந்து வந்த அரக்கரது தீமையை அடி யோடு ஒழிக்க மூண்டு ஆண்டவனே இந்த மனித உருவம் பூண்டு வந்திருக்கிருன். அவ்வி மூர்த்தியிடம் தெய்வீக £ఓు ఊడిr எவ்வழியும் கண்டு மகிழ்ந்துள்ளேன்; இவ்வழியே .வந்து நீயும் அவனைக் காண வேண்டும்; கண்டால் உள்ளம் உருகி உடனே அவனுக்கு உரிமையாளனவாய், கருமமும் நீதியும் கருணையும் வீரமும் ஒர் உருவமாய் மருவியுள்ள கரிய கோலத் திருமேனி யை ஒருமுறை கண்டவர் அரிய பல மகிமைகளை அடைந்து கொள்ளுகின்றனர். நான் அனுபவிக்கதை உனக்கு உரிமை யோடு சொல்லுகிறேன். உன் கம்பி சொல்லே நம்புக; எம்பி ரான் அருளை எய்தி இருமையும் பெருமையாய் இனிது வாழ வருக.