பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,054 கம்பன் கலை நிலை தன்பால் வைத்துள்ள அன்பால் கம்பியே கன்னே அழைக்க வந்திருக்கிருன் என்று கும்பகருணன் எண்ணவும் கூடுமாக லால் அங்கனம் எண்ணி அயராதபடி இறுதியில் இந்த உரையை உறுதியாக உரைத்தான். அண்ணு' என் இச்சையால் நாகை இங்கு வரவில்லை; இராமனே உன்னை அழைத்து வரும்படி என்ஜன உரிமையோடு ஈண்டு அனுப்பியருனினன்' என இங்ங்னம் இனிப்பான உண்மையை இதமா இயம்பியருளினன். வேதகாயகன் என இராமனே நோக்கி இங்கே குறித்திருக்கிருன். வேதங்கள் யாரைப் பரம்பொருள் என்று ஒதி ஓதி உவந்து வருகின்றனவோ அந்தப் பொருளே இந்த உருவில் வந்துள்ளது எனச் சிங்தை தெளிய வுரைத்தான். இராமன் அவதார மூர்த்தி எ ன்பதை முதலில் பொதுவா கக் கேள்வியுற்றிருந்தான்; பின்பு அடைக்கலம் புகுக்கான்; அதி சய மகிமைகளை நேரே அறிய நேர்ந்தான்; ஊழித் தியாய்க் கட அம் வெங்துபட அடலம்பு கொடுக்கதையும், வருண தேவன் நடுங்கி வந்து கொழுது வணங்கி அழுது துதித்தகையும் நேரே கண்டான் ஆதலால் இனி அரக்கர் குலம் பிழையாது என்று விடனன் தெளிவாய் முடிவு செய்து கொண்டான். பாவிகளை அழித்து நீக்கிக் கருமத்தைக் காக்கவே கேவ தேவன் இவ்வாறு வந்துள்ளான் என்று உறுதி பூண்டுள்ளான்; அங்க உண்மையை உரை கள் தோறும் வலியுறுத்தி வருகிருன். மூவர்க்கும் கேவராய மூர்த்தியார் அறத்தை முற்றும் காவற்குப் புகுந்து நின்ருர் காகுத்த வேடம் காட்டிஇராமனை விடணன் எவ்வாறு கருதியிருக்கிருன் எ ன்பதை இவ்வுரையால் உணர்ந்து கொள்ளுகிருேம். அந்தக் காப்புக் தெய்வமே தருமத்தைக் காக்க இந்த உருவில் இங்கே வந்துள் ளது எனச் சிங்தை தெளிய நன்கு விளக்கியுள்ளான். க கு க் த ன் மரபில் பிறந்துள்ளமையால் இராமனுக்குக் காகுத்தன் என்ற ஒரு பெயரும் வந்தது. சிறந்த அரசர் குலத்தில் அவதரித்திருத்தலை வியந்து கூறிஞன். காகுத்த வேடம் காட்டி என்றுகுறித்துக் காட்டியிருக்கும் காட்சி சுவையாய் உவகையை ஊட்டி அவன் வந்துள்ள வகையைத் தொகையாச் சுட்டியுளது.