பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4734 கம்பன் கலை நிலை கள் அடைந்தனர். யாது செய்வது என்.று தெரியாமல் இலக்கு வன் முகலாயினேர் அலமந்து நிற்பதைக் கண்டு இங்கிரசித்து சிங்தை களித்துத் தெளித்து அக்தர வாசிகள் யாவரும் அஞ்சி அயர வானில் இருந்தபடியே இலங்கைநோக்கிப் போஞன். விபீடணன் விளைத்தது. கோல்கொடு கொல்லல் உற்ருன் என்று ஒரு வெகுளி பொங்கக் கால்கொடு காலிற் கூடிக் கைதொடர் கனகத் தண்டால் கோல்கொளும் ஒருவளுேடும் கொடித்தடங் தேரில் பூண்ட பால்கொளும் புரவி எல்லாம் படுத்தின்ை துடிப்பு மாற. (s) இந்திரசித்து இழைத்தது. அழிந்ததேர் மீது கின் ருன் ஆயிர கோடி அம்பால் பொழிந்து அவன் கோளின் மேலும் இலக்குவன் புயத்தின் மேலும் ஒழிந்தபேர் உரத்தின் மேலும் உதிர நீர் வாரி யோதம் அழிந்திழுந்து ஓட் நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான். (2) மாறிப் போனது. ஆர்த்தவன்.அனேய போழ்தின் அழிவிலாத் தேர்கொண்டன்றிப் போர்த்தொழில் புரிய லாகாது என்பதோர் பொருளே யுன்னிப் பார்த்தவர் இமையா முன்னம் விசும் பிடைப் பாய்க் தான் என்னும் வார்த்தையை நிறுத்திப் போளுன் இராவணன் மருங்கு சென்ருன், (கிகுமபலே, 179-181) == போர்க்களத்தில் இ.அ.தியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளே இவை வார்த்துக் காட்டியிருக்கின்றன. யாரோடும் போராடாமல் யாண்டும் பொறுமையாய் நின் அறு வங்க விபீடணன் ஈ ண் டு முண்டு முனே க்த பொருதிருப்பது நீண்ட வியப்பை விளைத் து கின்றது. கொடுமையாய்த் தன்னைக் கொல்ல மூண்டானே என்று கோபம் மூண்டமையால் மேகநாதன் மீது வேகமாப்ப் பாய்ந்து இங்த விவேகி விர மா வேலை செய்ய நேர்ந்தான். தண்டால் படுத்தினன் துடிப்பு மாற என்றகளுல் விபீட ணன் கையில் கண்டா யுகம எ ப்பொழுதும் வைத்திருக்கமை கெரிய வந்தது. போர் முறைகளையும் நன்கு பயின்று வந்திருக் கிருன்; அரசர் குடியில் பிறந்தவன் ஆதலால் அந்த மரபுக்குரிய வி.ணும் போரும் விரத்திறல்களும் இயல்பாகவே இவனிடம்