பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£4924 கம்பன் கலை நிலை போர் முகத்தில் இராமன் புரிகிற அதிசய வீரத்திறல்களைக் கூறி வரும்பொழுது அவனுடைய நாட்டு வளத்தைக் கவி சுவை யாக் காட்டியிருக்கிரு.ர். வயல் வ ள மு ம் நீர் நிலையும் நெல் விளைவும் நேரே தெரியலாயின. இயற்கை நிகழ்ச்சிகளை விளக்கி வருவது இனிய விக்ககக் காட்சிகளாய் விளங்கி வருகின்றன. நம் கவிஞர்பிரான் பிறந்த நாடு. சிறந்த நீர் வளமுடையது; சாலி விளைவுகள் சாலவும் பெருகியது; மாலையில் அயலே உலாவி வரும்போது வயல்களில் மள்ளர்கள் நெல்லுகள் அறுப்பதை கின்று பார்த்தார்; இனிய நீர்ப் பூக்களோடு பயிர்கள் அறுபடு வகை நோக்கிச் சென்ருர். வயலில் அ ன் று கண்ட காட்சி இங்கே போர் இயலில் சொல்ல நேர்ந்தது. நேரே அறிந்து வந்த அனுபவங்கள் நெறியே மொழிகளில் வெளிவருகின்றன. * . வலியுடைக் கைகளால் மலர்ந்த தாமரை மெலிவெய்தக் குவளேகள் வாடக் கம்பலம் பொலிவெய்தப் பூம் பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ மலேபட அரிந்து கூடன் குயம்கை மாற்றினர் (சீவகசிந்தாமணி, 56) தாமரை குவளைகளோடு மள்ளர் .ெ ல் அரிக்க நிலையை இதுவும் குறித்துள்ளது. குயம்= அரிவாள். நாட்டு வளங்க களோடு கவிகள் சுவையாக நலம் பல காட்டுகின்றனர். துஞ்ச வங்தநாள் தோழரைவிட்டு அயல் துறக்கும் வஞ்ச நெஞ்சர்போல் அலாது வண்டு அணிகுழல் மாதே அஞ்சலாது கின்று அவருடன் இறந்த நல்லவர்போல் கஞ்சம் நெல்லுடன் அறுப்புண்டு கிடப்பன காணுய்! (அரிச்சந்திர சரிதம்) நெல்லோடு காமரை அறுப்புண்டு கிடப்பதை இதன் கண் னும் காண்கின்ருேம். கஞ்சம் = காமரை. பழகிய பயிரை ப் பிரியாமல் கமலம் மருவிக் கிடப்பது உண்மைக் தோழமைக்கு உவமையாப் வந்தது. உரிமைகள் ஒர்ந்து உனா வுரியன. --- கூறுகள் பகுத்துச் சாலி கொய்யுங்ாள் செய்யில் சேல்கள் ஊறு ர்ேக் கேனி தாவும்; உடனரிங் துணங்கும் காவி; பேறுகண்டு உவப்பர் வாழ்வு பிரியுநாள் பிரிவர் கீழோர்; வீறுங்ாள் கூடி வாழ்ந்து மெலியுநாள் மெலிவர் மேலோர். (திருக்குற்ருலத்தல புராணம்)