பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,925 செந்நெல்லோடு கருங்குவளைகள் அறுப்புண்டு கிடங்கன; வாழ் விலும் தாழ்விலும் பிரியாமல் உடன் மருவி இருக்கும் மேலோர் கிலையை அக்காவிகள் காட்டியன என இது காட்டியுள்ளது. ஒருவருக்கு ஒரு செல்லல் உற்ருல் அஃது அருகு ளார்க்கும் அடுப்பது கிண்ணமே; கருவி மள்ளர் கதிர்க்குலை தன்ைெடும் பருமென் பூக்களும் பற்றி அரிகுவார். (காஞ்சிப் புராணம்) செல் கதிரோடு பூக்களையும் மள்ளர் அரிகுவார்; ஒருவர் அல்லல் அடைய நேர்க் கால் அவரை அடுத்து கின்றவரும் அதனை அடைவர் என்பதை அவை காட்டி கின்றன. இதுவும் இங்கே காணவுரியது. புலகிகழ்ச்சிகள் புலமையால்பொலிந்து விளங்கின. செய்ய மள்ளர் கமலத்தோடு நெல் அறுக்கும் திருநாடன் என கம் கவிஞர் பெருமான் கூறியருளிய த காவியங்களில் இவ்வாறு பரவியுள்ளது. கொடிய கொலைகள் குவிகின்ற நெடிய போரைக் குறித்து ஆவேசமாய்ப் பேசி வருங்கால் நெல்லறுப்பு நிலையை ல்லாச வினேகமாக் கவி இங்கனம் சொல்லி யிருக்கிருர், ! தென்கோடியிலுள்ள இலங்கையில் போராடுகின்றவன். வடகோடியிலுள்ள கோசலை நாட்டு வேக்கன் என்பதை நினைந்த கொள்ள வந்தது. பெரிய திருவையுடைய நாடன் ஆதலால் உலக முழுவதும் திருவடை ய உழைத்து வருகிருன். மூண்ட கலகத்தில் ஆண்டகை அமர டி வருவது அமரர் முதல் யாவரும் நீண்ட மகிழ்வோடு கிலைத்து வாழவேயாம். இன்னவாறு அ ரி ய பல பொருள்களே நுணுகி யுனருமாறு கவிநாயகன் அதிசய விைேக ாப் விதிமுறைகளை நெறியே உரையாடிப் போகின்ருர். - “Poets utter great and wise things which the y do not Llı emselves understand.” (Plato) 'காம் அறியாக பெரிய ஞான நிலைகளே கவிஞர் எளிதாச் ல்வி விடுகின்றனர்' என பிளாட்டோ என்னும் கி ரீ ஸ் ஆ கேசத்துப் பெரியார் இங்வனம் கூறியிருகிருர், “The true poet is very near the oracle.” (Chapin) H. H. -- - -- sā. 圍 ". . 軒 y 'உண்மைக் க வி ளு ன் தெய்வீக வாக்கா யிருக்கிருன்’ ண ன்னும் இது இங்கே அறியவுரிய து பயங்கரமான போரிலும்