பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4833 டையே வேகமாய்க் தாவி நடந்தான் என்றது பழைய கலைமை யும் புதிய நிலைமையும் ஒருமுகமாய் கேரே அறிய வந்தது. அரக்கர் புரிகின்ற அழிதுயரங்களைப் பொறுக்க மு. டி. ய வில்லை என்று அ ம ர ர் வந்து கொழுது வேண்டும் பொழுது திருமால் எந்த நிலையில் இருந்தாரோ, அங்க நிலையைச் சிங்கனே செய்த கொள்ளும் படி இந்த வாசகம் இ ங் .ே க இசைக்து கின்றது. அவதாரம் கோன்றிய நிலை ஊன்றி யுனா வந்தது. அலைகடல் நடுவண்ஒர் அனந்தன் மீமிசை மலே என விழிதுயில் வளரு மாமுகில் கொலைதொழில் அரக்கர் தம் கொடுமை திர்ப்பன் என்று உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை. (இராமா, திரு அவதாரம் 6) கடல் நடுவண் இருந்து அமரருக்கு அபயம் அருளி வாக் களித்த படியே அ | க்கரை அரி அழித்து வருகிருன்; அவ்வர வின் உறவை ஊன்றியுனர அவன் நீர்க் கடல் கிடக் கதம், போர்க் க ட ல் நடக்கதும் இங்கே சீர்க்கட லாக் கோன்றி கின்றன. சரித நிகழ்ச்சிகள் அரிய வுணர்ச்சிகளை அருளி வருகின்றன. பல்லாயிரம் பாட ல்களுக்கு முன்னம் உரை க்க கை நன்னயமாகப் பின்னரும் குறிப்பத கவியின் விக்கக விநயக் கை விளக்கி வ ரு கிறது. எ கையும் உய்த்த னரும்படி உரைகளை வைத்கருளுகிரு.ர். அன்று தேவருக்கு நேரே சொன்ன வாக்கைச் சத்திய விர ஞன இராமன் ஈண்டு நிறைவேற்றி யருளுகிருன். அவன் வாய்மை குன்ருமல் வருவதில் தீமை பொன்றி ஒழிகின்றது. - கொடிய போராடலேக் குறித்து வரும் போதே அறக்கையும் திேயையும் அவகார மருமத்தையும் கரும விளைவுகளையும் சயமாக் ாட்டி அரிய பல உ று தி நலங்களை சம் கவிஞர் பெருமான் • одо н. த்தி உயர்க்க உவகைகளை ஊட்டி வருகின் ருர். அரிய கலை "り”・"(写の一 பெரிய பண்பாடுகளும் இவரிடம் பெருகி கி ன் று | l ன்வழியும் திவ்விய قانع ளி க ளை விசி ச் செவ்வையா ப் மிளிர் ன்ெறன. திருக் திய நீர்மைகள் தெளிந்த அறிவோ டுதிகழ்கின்றன. ' ' ' 'haracter is perfectly educated will.” (Noualis) றந்த கல்வி தோய்ந்த உள்ளம் நிறைந்த பண்பு வாட்டங்