பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,934. கம்பன் கலை நிலை துள்ளது” என்னும் இது இங்கே அறியவுரியத. கதாநாயகனு டைய சீவிய காவியத்தில் கவிநாயகனுடைய ஞான போதனைகள் வானசோதிகளாய் வயங்கிச் சிவகோடிகளுக்கு தெய்வீக இன் பங்களை அருளுகின்றன. கொலை விளைவுகளிலும் கலை விளைவுகள் நிலவி மிளிர்கின்றன. போராடல் புரிந்துவருவது விரக் கலையாய் விளங்கி விவேக நிலைகளை விளக்கி வருகின்றன. இம் மானவிரனுடைய பானப் பிரயோகங்கள் சேனைக் திரள்களை 37 வ்வழியும் பாழாக்கி அழிக்கன. படைகள் மாண்டு மடியுந்தோறும் மீண்டும் மீண்டும் மூண்டு மேலேறி யாண்டும் அழிக் து குவிங் கன இறந்து படுவதை நினைந்து யாதம் கவலாமல் அடலோடு போராடி அரக்கர் மடிந்து மாய்ந்தது வியப்பு விரங் களை விளக்கி நின்றது. எ ண் ணி ட அரியனவாய் வந்தன மண்ணிடை மரிந்து விரிக்கன. விண்ணிடை உயிர்கள் நிறைந்தன. விண்ணிறைந்தன மெய்யுயிர்; வேலையும் புண்ணிறைந்த புனலின் கிறைந்தன; மண்ணிறைந்தன பேருடல்; வானவர் கண்ணிறைந்தன வில் தொழில் கல்வியே. (1) குறித்தெறிந்தன. எய்தன கூறுறத் தறித்த தேரும் களிறும் தரைப்பட மறித்த வாசி துணித்தவர் மாப்படை தெறித்துச் சிந்தச் சரமழை சிந்தின்ை. (2) ஒன்று மேதொடை கோல் ஒரு கோடிகள் சென்று பாய்வன திங்கள் இளம்பிறை அன்று போலென ஆகியது அச்சிலே என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர். (5)

  • -- - - ചേ717- மூண்டு வந்த நிருகர் மாண்டு மடிந்துள்ள கி லே களை ஈண்டு வியந்து க ண் டு விர னது வில்லாடலை உணர்ந்து கொள்கிருேம். படுகொலை செய்ய வேண்டும் என்று அடலோடு பாய்க்க பொருக நிருகர் எல்லாரும் பட்டு மாய்ந்த பாழாப் முடிந்தனர். ஆவிகள் பிரிந்தபோப் ஆகாயம் நிறைந்தன; உடல் கள் கிடந்து உலகம் நிறைக்கன என்றது இறந்து ஒழிந்தவரது அழிவுகளை ஆளக் து அறிந்து கொள்ள வந்தது. கோதண்ட விர

o --- - இல் - ■ | Ho -- - 華 * 801бою! — и Л க: வக சர வேகங்களைக் கண்டு ேத வ ர் யாவரும்