பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.944 கம்பன் கலை நிலை மன்றில் ஒர வஞ்சகம் பேசின் அது கோரமான குடி கேடாம்; நாசமான அந்த நீசம் பேசலாகாது என்பது தெரிய வந்தது. வேதாளம் சேருமே வெள்எருக்கும்ப் பூக்குமே பாதாள மூலி படருமே---மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்ருேரம் சொன்னர் மனே. (நல்வழி, 28) உள்ள வழக்கிருக்க ஊரார் பொதுவிருக்கத் தள்ளி வழக்கதனேத் தான்பேசி---எள்ளளவும் கைக்கூலி தான் வாங்கும் கால அறுவான் தன் கிளேயும் எச்சமறும் என்ருல் அ/அ) . (1) வழக்குடையான் கிற்ப வலியானேக் கூடி வழக்கை அழிவழக்குச் செய்தோன்--வழக்கிழந்தோன் சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணிரால் எச்சமறும் என் ருல் அ.அ. (ஒளவையார்) (9) பொய்யுடை ஒருவன் சொல்வன்மையில்ை மெய்போ லும்மே மெய்போ லும்மே; மெய்யுடை ஒருவன் சொலமாட்டமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே. இருவர்தம் சொல்லேயும் எழுதரம் கேட்டே இருவரும் பொருந்த உரையார்ஆயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிகின்று அழுத கண்ணிர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி சர்வதோர் வாள் ஆகும்மே .(நறுந்தொகை) மன்றுபறித் துண்டோரும் வழக்கல்லா துரைத்தோரும் மனேயாள் தன்னேடு ஒன்றியுடன் வாழாதே ஒராதே பரதாரம் உவந்துள் ளோரும் கொன்றுடலம் தின்ருேரும் கோட்சொல்லித் திரிவோரும் கோலிச் செய்த நன்றிதனே மறந்தோரும் நரகத்தின் இடைக்கிடந்து நடுங்கக் கண்டான். (உத்தரகாண்டம்)