பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,945 கெஞ்சம் பொப்யராப் கின்று மன்றில் வஞ்சம் செய்வோர் குடி யோடழிந்து கொடுநர கடைவார் எ ன இவை குறித்துள்ளன. காப்புமொழிகள் கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணர வுரியன. தீய நெஞ்சர் மாய நேர்ந்தது. நெஞ்சம் யேராய் நெறிகேடு செய்பவர் குடியோடு அழிதல் போல் அரக்கர் அடியோடு அழிக் து பட்டனர். இராமனேடு போராடிய இராட்சதர் பொன்றி மடிக்க கிலையை உரைத்து வரும்போது மன்றில் மாருடி மோசம் புரிகிறவர் நாசம் அடை வகை உவமை கூறி உலகம் அறிய உணர்த்தி யருளினர். வஞ்சவினை செய்யாதே; மன்று ப றி த் து உண்ணுதே; பொய்ச் சாட்சி சொல்லாகே! என்னும் போதனைகள் இங்கே பொருந்தி வந்துள்ளன. பிறர்க்கு அ பூழி .ே க டு செய்தால் ே கெடுவாய்; உன் குடி அழிக் துபோம்; பழிதுயரங்களோடு இழி கில் விழுந்து ஒழிவாப் என ஒரு தனி மனிதனே நோக்கிச் .ெ ன்னபடியாப் மனித சமுதாயத்துக்கு நன்னயமான இனிய நீதிகளை இங்கே #o ரைத்திருப்பது உன்னியுணர வுரியது. அரக்கர் சிறந்த வலியுடைய ராய்ச் செழித்திருந்தும் கெஞ் ம் யேராப் கின்றமையால் கிலைகுலைந்து மாண்டார். பு னி த rெ , சமும் புண்ணியமும்.உ டைமையால் இராமன் வெற்றிபெற்.று சோதியாப் விளங்கி கின்ருன் கருமம் தழுவி கின்ருர் எவ் வழியும் பெருமையுடையராப்ப் பேரொளி செய்து வி ள ங் குவார்; பாவம் படிந்தவர் யாண்டும் இழிந்து பாழாப் அழிந்து போவர் என்னும் உண்மைகள் ஈண்டு ஊன்றி உனா வந்தன. குரியன் எதிரே இருள் போல் கருமமூர்த்தியான இராமன் ாே கிருதர் விரைந்த ஒ ஆழி து போயினர்; அறக்கை கிலை பக்க அமராடி வருகிருன் ஆகலால் நீதி உலகில் இ ம் ம க ர வான் கித்திய சோதியாய் நிலவி நிற்கின்ருன். மனித சாதி இப் புளிகளுல் மகிமை அடைந்துள்ளது. ് வுலகமும் ஞான வுலக յան மானவுலகமும் தேவவுலகமும் இவ்விரக் குரிசிலை ஆ ர் வ போடு வியக் து போற்றி வருகின்றன. இத்தோன்றல் மறைந்து ஸ்லாயிரம் ஆண்டுகளாயின; ஆலுைம் இன்றும் எல்லா நாடு பலம் எவ்வழியும் புகழ்ஒளி விசிப் பொலிந்து விளங்குகிருன். 619