பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4946 கம்பன் கலை நிலை The heroes of mankind are the mountains, the high lands 5f the moral world. - (Stanley) விரர்கள் திேயுலகில் உயர்ந்த மலைகளாய் மேலான தி லை களில் ஓங்கி நிற்கின்ருர்’ என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அறியவுரியது. மானவிரர் வானசோதிகளாய் வயங்கியுள்ளனர். இலங்கை கலங்கியது. நெடிய வெள்ளமாய் நேரே துள்ளி வந்த படைகள் கடி து அழிந்தன; உதிர வெள்ளங்கள் பெருகி நின்றன; அரக்கரு டைய அழிவு நிலைகளை அறிந்து இலங்கை நகரம் கெடிது கலங்கி யது; பெண்கள் கண்கள் கலங்கிக் கால்கள் தடுமாறி மருண்டு மறுகி வெருண்டு மயங்கி வெப்துயிர்த்து நொந்தனர். சீதா கேவி சிங்தை நொந்ததால் இந்த அழிவுகள் வந்தன என்று விழி நீர் சொரிந்து மங்கையர் பலர் அங்கங்கே அழுது புலம்பினர். தங்கள் கொழுநர்களே முன்னரே இழந்தவர் அன்று பிள்ளைகளை யும் இழந்தமையால் உள்ளம் கலங்கி யாண்டும் உருகியழுதனர். அவலத் துயரங்கள் பெருகின. யாவரும் கவலைக் கடல்களுள் அழுத்தினர். இன்ப நகரம் துன்ப நிலையமாய்த் துளங்கி நின்றது. தலைமை நிலைமை. மூலபலப் போர் முடிவுகானு முன்னரே ஊரார் மு. டி வு கண்டு உள்ளம் உடைந்து கள்ளருக் துயரோடு கவித்து உழன் ருர். மூண்டு வந்த சேனைகளுள் மூன்று பாகங்கள் அழிந்து போயின. பதினுயிரம் கோடி பேர் நீ ண் ட கலைவர்களாய் நிலைத்து கின்றனர். தீவுகள்தோறும் ஆண்டுவந்த சிறந்த மண்ட லாதிபதிகள் ஆதலால் கேர் யானை குதிரை முதலிய சேமப்படை களும் தீமைத்திரள் க்ளாப் அவரோடு சேர்ந்து நின்றன. ஒரு வில்லோடு வந்த மனிதன் எல்லாரையும் கொன்று குவித்து வென்றி வி ேரு டு கிற்கின்ருனே! என்று நெஞ்சம் கனன்று கெடிது சினந்து கடிது விரைந்து யாவரும் ஒருங்கே ஆரவாரமாய் எழுந்தனர். எழுச்சி நிலை கிளர்ச்சியாய் வந்தது. உக்கிர வீரமாய் உருத்து வந்து பக்கம் எங்கனும் படர்ந்து தொடர்ந்து அடர்ந்த பொருகார். பெரிய மகயானத் தி ள் களும் அரிய வேகமுடைய குதிரைப் படைகளும் அணி அ னி