பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4947 பாப் மூண்டு அடலோடு போராடின. யாண்டும் கோரமாய்க் கொதித்து நீண்டு கொலைக் கருவிகளோடு கடுத்து முனைந்து பொருத கிருத சேனைகளின் கிலைகளை நோக்கி இராமன் சிறிது வியந்து பெரிதும் சினந்தான். எத்திசைகளிலும் ஏறி வந்தவர் கொத்தோடு செத்து மடிவதைக் கண்டிருந்தும் யாதும் அஞ்சா பல் ஏதும் கவலாமல் மேலும் மேலும் வெகுண்டு வருகிற விரக் குலங்களை நீருக்கி நிலத்தில் சாய்த்தான். சாய்ந்து படுவதைக் காணவே ஏதோ மாயப் போர் புரிகிருன், ஈண்டு உள்ளவர் எல்லாரும் ஒருங்கே மூண்டு பாப்ந்து இந்த மனிதனைக் கொன்று கின்றுவிட வேண்டும் என்று கோபவெறி மண்டி யாவரும் யாண்டும் நீண்டு குழ்ந்து அடுசமராடினர். கல்மாரி பொழிவது போல் பல்வகை ஆயுதங்களையும் ஒல்லையில் உருத்து வீசி எல்லா ரும் வளைந்தபோது இமையவர் வெருவினர். கரிய மேகங்கள் இடையே மறைந்த சந்திரன் போல் கொடிய இராக்கத சேனை கள் நடுவே இராமன் அகப்பட்டு கின்றதை நோக்கி அமரர் யாவரும் அஞ்சி அலமந்தனர். நெடுந்திகிலாய் நெஞ்சம் கலங்கி நிலைகுலைந்த அவர் செஞ்சடைக் கடவுளிடம் கஞ்சம் புகுந்து "ஐயகோ! ஆண்டவா! அஞ்சன வண்ணனைக் காணுேமே; கொலைபாதகரான கொடியவர் கொன்று விடுவாரோ?” என்.று குலை நடுங்கி அ ல றி நிலை குலைந்து புலம்பினர். அப்பொழுது வெபரம் பொருள் அவர்க்கு ஆறுதலாக அருள் புரிந்து பொருள் பொதிக்க மொழிகளை அவர் தெருளும் படி தெளித்துக் கூறினர். சிவபெருமான் தெளிவு கூறியது. அஞ்சிஅய ரன்மின்அவர் எத்தனேயர் ஆயிடினும் அத்தனைவரும் பஞ்சினரி யுற்றதென வெந்தழிவர்; இந்தவுரை பண்டும் உளதால் ாஞ்சம்.அமிழ் தத்தைகனி வென்றிடினும் நல்லறம் நடக்குமதனே வண்சவினை பொய்க்கருமம் வெல்லினும் இராமனே.அம் மாயர்க-வார். அாக்கர் உள சார் சிலர்அவ் வீடணன் அலாது உலகின் ஆவியுடையார் து க்கமுள தாகினது நல்லறம் எழுந்து வளர்கின்ற தினி சீர் காக்கமுழை தேடியுழல் கின்றிலிர்க ளின்று ஒரு கடும்பகலிலே குயக்கின்முதல் நாயகனே ஆளுடைய கோளுழுவை கொல்லும் இவரை." என்றுப மன்பகர நான்முகனும் அன்னபொருளே இசைதலும் 'ன்றுகிலே ஆறினர்கள் வானவரும் மானவனும் கேமிஎனலாக்