பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4948 கம்பன் கலை நிலை துன்றுகெடு வாளிமழை மாரியினும் மேலனதுரங்து விரைவில் குன்றுகுல மால்வரைகள் மானுதலை மாமலே குவித்தன னரோ. (3) (மூலபலவதை, 153-155) தேவதேவன் கூறிய அறிவுரைகளைக் கேட்டுத் ேத. வ ர் யாவரும் உள்ளம் தேறி உறுதி பூண்டு ஒரு சிறை ஒதுங்கி நின்று கிருகரிடை நிகழுகிற பொருதிறங்களைக் கருதி சோக்கினர். பரமன் அருள் மொழி பலவும் தெளிய வந்தது; விேர் யாதும் அ ஞ் ச வேண்டா; செப்யோன் ஒளி முன் வெய்ய இருள் ஒழிவதுபோல் இராமன் எதிரே இராக்கதர் அழிந்து தொலைவர்; தருமத்தைப் பாவம் வென்ருலும் இராமனே இராக் கதர் வெல்ல முடியாது; கிருதர் குலத்தை அடியோடு கருவறுக் கவே அவ ன் உருவெடுத்து வந்துள்ளான்; வங்க காரியம் முறையே முடிந்து வருகிறது; விபீடணன் ஒருவனைத் தவிர அரக்கர் இனத்தில் யாரும் எஞ்சி இருக்க முடியாது; தஞ்சம் என்று அடைந்த அ வ னே க் காத்தருளுவது கருமத்தை நிலை நிறுத்தியபடியாம்; தீயோரைப் போக்கவும் கல்லோரைக் காக்க வும் வில் எந்தி வந்த அந்த வினை யாண்மையை பாண்டும் விளக்கி வருகிருன்; இன்று பொழுது சாயுமுன் மூலபலம் முழுவதும் பாழாப் அழிந்துபோம்” என இறைவன் அருளிய இம்மொழி கள் இமையவர்க்குக் தெளிவுதவி உறுதிகளை அருளி கின்றன. அறம் எழுந்து வளர்கின்றது. பொல்லாத அரக்கர் கூட்டத்தால் கருமம் கலைசாய்ந்து தாழ்ந்திருந்தது; இப்பொழுது அங்கத் தீய இனம் அழிக் து வருக லால் அறம் எழுந்து தலைநிமிர்ந்து வரலாயது. இரக்கம் நீதி கருணை நெறிமுறைகள் முதலிய புனித நீர்மைகள் எல்லாம் இனி இனிது விளங்கி வரும் என்பது இங்கே தெளிய வங்தது. -பாப் இனங்கள் பெருகி வங்கமையால் கரும குணங்கள் அருகி கின்றன; அவை அழிய நேரவே இவை வெளியே வ Tெர ேேர்ந்தன. புண்ணிய விளைவுகள் எ ண்ணியுணர வந்தன. சிறந்த பலசாலிகளாயிருக்கம் பாவத் இமைகளால் அரக்கர் அடியோடு அழிந்து வீழ்ந்தனர்; கருமம் தழுவி நின்றமையால் இராமன் கன்னங்கனியன யிருந்தும் கொடிய நெடிய கிருதரைப் பொருது வென்ற அரிய பெரிய புகழோடு மருவி விளங்கின்ை.