பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4949 அகருமம் எவ்வழியும் அழிதுயரங்களையே செய்யும்; கருமம் யாண்டும் விழுமிய மேன்மைகளை இனிகே விளைத்து வரும் ---" அதர்மோ நஷ்ட வந்தாநோ கர்ம ஸங்காங் வர்த்கந: 'கருமத்தால் சக்கானம் விருத்தி ஆகிறது; அகருமக்கால் அது நாசமடைகிறது” என்னும் இது இங்கே சிங்திக்கத்தக்கது. பாவம் புகுக் கால் அந்தக் குடி படு தயா ங்களே அடைந்து பாழாப் அழிந்து போகிறது. அழிவு நிலைகள் விழிகெரிய வந்தன. பெரிய செல்வங்கள் நிறைந்து அரிய திறல்களோடு அமைக் திருந்தாலும் பாவம் படின் அவை யாவும் விரைந்து நாசமடை கின்றது. துளி அளவு நஞ்சு உயிரைக் கொல்லும்; அனு அளவு பாவம் அரச குடியையும் அடியோடு கெடுத்து விடும். “One leak will sink a ship; and one sin will destroy a sin ner.” [Bunyan] "ஒரு சிறு கீறல் பெரிய கப்பலைக் கடலில் காழ்த்தி விடும்; அதுபோல் ஒரு பாவம் எவனையும் பாதகளுக்கிப் பாழா அழித்து விடும்’ என்னும் இங்க ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. ஜாண் பனியன் என்பவர் பாவத்தின் ச நிலையை அவர் அறிந்த உவமையில் இவ்வாறு தெளிவாக விளக்கியிருக் கிறார். எங்க காட்டில் இருக்காலும் அறிஞர்கள் பாவத்தை அஞ்சி வெறுக்கின்ருர், புண்ணியத்தை எண்ணி மகிழ்கின்ருர். தீயினும் தீயது; நஞ்சினும் கொடியது எனத் தீமையை மேலோர் அஞ்சுவதெல்லாம் நீசமான அகன் ச நிலையை உணர்ந்தேயாம். குடிகுலங்களை அழிப்பது குலைநடுங்க கின்றது. நஞ்சம், வஞ்சம், பொய், பாவம் என அரக்கரையும், அமிழ்தம் அறம் என இராமனேயும் இறைவன் இங்கே கு றி க் திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது. உம்பர் உணர்ந்து தெளிய இன்பமொழிகளால் கம்பன் நயமா உணர்த்தி யருளினன். பொல்லாத தியர்கள் புலையாய் அழிகின்றனர்; 5 ல் ல கரும வீரன் எல்லாரையும் வென்று பாண்டும் வெற்றித்திரு வோடு விளங்கி கிம்கிருன். கருமம் அரிய பெரிய ஆற்றல்களு டையது ஆதலால் அதனை மருவியுள்ளவன் எவ்வழியும் .ெ ப. ரு மகிமை பெற்று வருகிருன். திவ்விய வலிமை கெரிய கின்றது.