பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495.0 கம்பன் கலை நிலை “Virtue is a thousand shields.” (Latin) 'கருமம் ஆயிரம் அரண்கள் போல் அரிய வலியுடையது” என்னும் இது ஈண்டு அறியவுரியது. அறம் தெய்வ நீர்மை ஆதலின் அகனே புடையவர் அற்புத ஆற்றல்கள் அமைந்து நிற்கின்ருர். எல்லாம் வல்ல நிலையை அது இனிது அருளுகிறது. “Virtue joins man to God.” (Cicero) 'தருமம் மனிதனைக் கடவுளோடு சேர்க்கிறது.’ என லிஸ்ரோ என்பவர் இவ்வாறு செவ்வையாக் கூறியிருக்கிரு.ர். “He who has virtue has all things that are good attending him.” [Plautus]

அறம் உடையவன் எல்லாம் உடையவன்; நன்மைகள் யாவும் அவனை அடைந்து நிற்கின்றன” என பிளாட்டஸ் என் லும் பெரியார் அறக்தின் நலனை இங்கனம் உரைத்திருக்கிரு.ர்.

“Virtue alone ennobls.” (Motto) 'தருமம் ஒன்றே மனிதனை உன்னத கிலேயில் உயர்த்துகிறது.” என அறத்தின் அதிசய மேன்மையை இது உணர்த்தி யுளது. தெய்வத் திருவாய்க் கருமம் உய்வைத் தருகின்றது. “Virtue conquers envy.” (Pr.) 'எந்தத் தீமையையும் தருமம் வெல்லுகிறது.” என்னும் இது ஈண்டு உரிமையோடு கருதியுணர வுரியது. கொடிய பேராற்றலோடு நெடியராய்ப் பெருகி கி ன் ற இராட்சச சேனைகளை இராமன் கொன்று குவித்து வென்றி விருேடு விளங்கி வருகிருன். கரும மூர்த்தி ஆதலால் பாவக் திரள்களைப் பாழாக்கி விர சோதியாய் ஒளி விசி வில்லோடு சாரிதிரிந்து எவ்வழியும் பொருது போரில் உலாவின்ை. யாண்டும் வெற்றியே க ண் டு வீர் ச் செருக்கோடு வி.ஆறு கொண்டு வாழ்ந்து வந்த சூரத்திரள்கள் சுற்றிச் சூழ்ந்து சு டு கஇனகளை ஏவிக் கொடிய படைக்கலங்களைக் கொதித்து விசிப் படுகொலை கருதி அடுதொழில் ஆற்றினர். பக்கம் எங்கனும் உக்கிர விரங்களாப் அடலாண்மைகள் புரிந்த அ வ ை க் கோதண்டவிரன் கொன்று குவித்தான். கொலைகளின் கிலைகளை