பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4952 கம்பன் கலை நிலை அருகு கடல் திரிய அலகில் மலைகுலைய உருகு சுடர்களிடை திரிய உரனுடைய இருகை ஒரு களிறு திரியவிடு குயவர் திரிகை எனவுலகு முழுதும் முறைதிரிய. (1) சிவனும் அயனும் எழு திகிரிஅமரர் பதி அவனும் அமரர்குலம் எவரும் முனிவரொடு கவனம் உறுகரணம் இடுவர் கழுகினமும் கமனும் வரிசிலேயும் அறனும் கடனவில. (2) தேவர் திரிபுவன கிலேயர் செருவிறலே - ஏவர் அறிவுறுவர் இறுதிமுதல் அறிவின் மூவர் தலைகள் பொதிர் எறிவர் அறமுதல் வ! பூவை கிறவ! என வேதம் முறைபுகழ. (3) எய்யும் ஒருபகழி ஏழு கடலும் இடு வெய்ய களிறுபரி ஆளொ டிரதம் விழ ஒய்ய ஒரு கதியின் ஒட வுணரமரர் கைகள் என அவுனர் கால்கள் கதிகுலேய. (4) பிரசண்டவேகமாய் இராகவன் போராடியிருக்கும் அதிசய இர நிலைகளை இக் கவிகள் சுவையாக் காட்டியுள்ளன. பேரழகும் பெரு வீரமும் நேரே ஒளி வீசி வர இக்கோமகன் விர விளையா டல் புரிந்து வருவகை மூவரும் தேவரும் யாவரும் ஆவலோடு பார்த்து அ. தி ச ய பரவசராய்த் துதி செய்து கின்றுள்ளார். அஞ்சன வண்ணனுடைய அடலாடலில் கடல் மலை முதலாகப் பஞ்ச பூகங்களும் உடன் ஆடி யிருக்கின்றன. கார்மேகம் ஒன்று கா ர்முகம் காங்கி நேர்முகமாப் கின்றது போல் கிருகர் எவருக்கும் ஒர் முகமாய்க் கோன்றி இவ்விர வில்லி போர் புரிந்திருப்பது விக்கக மாயமாப் விரிந்து நின்றது. எங்கும் தடையின்றி எவ்வழியும் வென்றியே கண்டு விருேடு வங்கமையால் சேர்க்க அரக்கர் யாவரும் பொன்றி விழ்ந்து புலை யாப் மடிந்தனர். கெஞ்சங் கலங்காக நெடுங் திறலாளர் என யாண்டும் சூரராய் நீண்டு நின்றவர் ஈண்டு அலமந்து விழ்ந்து அவலமாய் மாண்டு மடிந்தனர். பொல்லாத அரக்கர்கள் நின்ற திலே எங்கும் கூட்டம் கூட்டமாய்ப் பொன்றி விழுங்கோ.லும் இவ் வென்றி விரனிடம் விர கம்பீரம் மேலும் மேலும் விறிட்டு வந்தது. நேரே வந்தவர் எ வரும் நீருப் விந்து மாருய் கின்றனர்.