பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4958 கம்பன் கலை நிலை படைபடும் கோடிஓர் சரத்தில்ை பழிக் கடைபடும் அரக்கர்தம் பிறவி கட்டமால் (3) பண்டுல குய்த்தவ ைேடும் பண்ணமை குண்டையின் பாகனும் பிறரும் கூடினர் அண்டர்கள் விசும்பில் கின்று ஆர்க்கின் ருருழைக் கண்டிலம் இவன் நெடு மாயக் கள்வல்ை. (4) கொன்றனன் இனி ஒரு கோடி கோடி.மற்று அன்றெனின் பதுமமென் ருயின் வெள்ளமா கின்றது கின்றினி கினேவது என்பிற ஒன்றென கினேகென வன்னி ஓதினன். (5) விழித்துமோ இராவணன் முகத்து மீண்டுயாம் பழித்துமோ நம்மைகாம் படுத்தல் அஞ்சினம் அழித்தும்ஒர் பிறப்புரு நெறிசென் றண்மயாம் கழித்துமிவ் யாக்கையைப் புகழைக் கண்ணுற (6) இடுக்கினிப் பெயர்ந்துற எண்ணுவோம் எனின் அடுத்தகூர் வாளியின் அரனம் நீங்கலோம். எடுத்தொரு முகத்தினுல் எய்தி யாமினிக் கொடுத்துகம் உயிரென ஒருமை கூறினன். (7) இளக்கரு நெடுவரை ஈர்க்கும் ஆறெலாம் அளக்கரில் பாய்ந்தெனப் பதங்கம் ஆரழல் விளக்கினில் விழ்ந்தென விதிகொண் டுந்தலால் வளைத்திரைத் தடர்த்தனர் மலையின் மேனியார். (8) மழுஎழுத் தண்டுகோல் வலேயம் காஞ்சில் வாள் எழுவயிற் குலிசவேல் ஈட்டி தோமரம் கழுமுதல் கப்பணம் முதல கைப்படை தொழுவினில் புலியன்ை உடலில் துாவினர். (9) எ வரையும் மதியாமல் இறுமாந்து வாழ்ந்து வந்த அரிய பெரிய போர் வீரர்கள் உள்ளம் கலங்கி உறுதி குலைந்து இறுதி மூண்டது என்று முடிவு செய்த கொண்டு ஈண்டு உரையாடி யுள்ளனர். இராமனது உக்கிர விரத்தையும் வெற்றித் திறலையும் வியந்து பேசி யிருப்பதில் அவரது வியப்பு நிலையும் வெருவியுள் ளவகையும் இறுதிமுடிவும் வெளியே தெளிவாய்க்கெரியவந்தன.