பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 4959 கங்களுடைய சாதிச் செருக்கும் கறுகண் மையும் உரைகள் தோறும் ஒளி விசி வரினும் அவை யாவும் அடியோடு அழிய நேர்ந்தன என்று தெளிவு கூர்ந்து திகிலடைந்து நின்றனர்; அங்க நிலையை வார்க்கைகள் வார்த்துக் காட்டின. 'திரிபுரம் எரிக்க விரிசடைக் கடவுளும், கருட வாகனனை திருமாலும், வச்சிர பாணியான இந்திரனும் கம்மை யாதும் செய்ய முடியா மல் அயல் ஒதுங்கி நின்றனர்; நீண்ட காலமாக நெடிய வர பலங்களோடு யாண்டும் நாம் கலைமை அதிபதிகளாப் க் கழைத்து வாழ்க்கோம்; செல்வச் செழிப்பும் விர த் கருக்கும் நம் மரபினரிடம் வி.லுகொண்டு வந்தன, யாரும் அஞ்சி அடங்க அடலாண்மைகளில் மிஞ்சியிருக்க நம்மை இன்.அறு ஒரு பனிகன் பஞ்சுபடாத பாடு படுத்தினன்; பல்லாயிரம் கோடி பேர் பாழாய் -- மாண்டனர்; அவனுடைய பானங்கள் ஊழிக்கனல் போல் உயிர்களை உண்டு போகின்றன; நாம் ஏவுகிற தெய்வாஸ்திரங் கள் அவனிடம் யாதும் அனுகாமல் அயலே வளைந்து செயலி ழந்து விழ்கின்றன; வேல் வாள் முகலியன யாவும் பாழாயழிக் தன; வெள்ளக் கணக்கில் வங்கவர் தன் வளித் தடித்து மாள உல் &T) 7 5F வினேகமா யப் ஒரு வில்லோடு அவன் சாரிதிரிந்து வருவது விர தேவதை போல் மேலான கேசு விசி வருகிறது. சமர பூமி யில் அமராடி வருகிற அவனே கோ க்கி எவ்வழியும் இமையவர் ஏத்தி வருகிருர், ஆகவே தேவதேவனே மனித வுருவில் இந்த .ெ T_று வந்திருப்பதாக நாம் சிங்தனை செயப்ப நேர்கின்ருேம்; ஆதி முதல் நமது குலத்துக்கு நாசகாலஞ புள்ள அம் மா பவனே இப்படி மருவி வந்து கிருதரைக் கருவறுக்கின்ருன் என்று நான் உறுதியாக் கருதுகின்றேன்; கடல் போல் கடுத்துவந்த படை கள் பெரும்பாலும் அழிந்து போயின; மீதமாயுள்ள நாம் மீண்டு போகாதபடி யாண்டும் சரக் கூடம் அமைத்திருக்கி முன், கலங்கி ஒடி இலங்கை வேங்தன் முகத்தில் விழிப்பதைவிட இங்கேயே அழிக் து போவதே மேல், தமது உடல் வலியும் அட லாண்மையும் வர பலங்களும் கொண்டு ஆனவரை யும் போர ாடி மான விர மாய் மடிவதே நல்லது ஆகலால் ஒல்லையில் யாவரும் ஒருங்கே திர ண்டு ஒருமுகமாப் ஊக்கி எழுங்கள்’’ என இன்ன வாறு வன்னி கூறவே தலைவர்கள் எல்லாரும் உன்னி விரைந்த னர். உரிய சேனைகளும் உருத்து மூண்டு கடுத்து எழுத்தன.