பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4972 கம்பன் கலை நிலை கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லே கிலக்குப் பொறை. (குறள், 570) கொடுங்கோல் அரசன் கல்லாத தீய கூட்டங்களையே தனக்குத் துணையாக் கூட்டிக் கொள்வன், அந்தப் பொல்லாத கூட்டம் போல் பூமிக்குப் பாரம் வேறு யாதும் இல்லை எனக் தேவர் இவ்வாறு தீமைச் சுமைகளைத் தெளிவாக் கூறியுள்ளார். பாவம் படிக்க அளவு பார் இழிந்து படுகிறது; புண்ணியம் பொருந்திய பொழுது அது உயர்ந்து திகழ்கிறது. பாவிகள் இருக்கும் இடம் நரகம் ஆகிறது; புண்ணியர்கள் உள்ள நிலம் சுவர்க்கம் ஆகின்றது. இழிவும் உயர்வும் தெளிவாப் நின்றன. தீவினைகளைச் செய்கின்ற பாவிகள் தமக்கு அழிதுயரங் களே விளைத்துக் கொள்வதோடு பூமிக்கும் இழிபழிகளைக் கருத லால் அவர் அடியோடு அழிந்து ஒழிவதையே பூமிகேவி விழைந்து கிற்கின்ருள். புண்ணியத்தாய்நிலைஎண்ணியுணரவங்தது. பாவம் மனிதனைப் பாழாக்குகின்றது; பாவி என அவன் இழிந்து படுகிருன்; ஒழிந்து கொலையான என்று வையம்.அவனே வைது வெறுக்கிறது; கன் சீவனுக்கே நாசத்தை விளைத்துக் கொள்வதால் மோசமான மூடனுப் அவன் நீசம் அடைகின்ருன். “There is no fool equal to the sinner, who every moment ventures his soul.” [Tillotson]

பாவிக்கு நிகரான மூடன் யாண்டும் இல்லை; ஒவ்வொரு கிமிடமும் தன் உயிரைத் துயரா அவன் துணிக்கின்ருன்’ என் இவம் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு அறிய வுரியது. பாவம் படிக்க பொழுது உயிர் ஒளி இழக்து துயராய் இழிவுறுகின்றது.

“He that hath slight thought of sin never had great thoughts of God.” (Owen) * பாவ எண்ணம் சிறிது மருவினும் தெய்வீகமான பெரிய எண்ணங்கள் அவனிடம் ஒருபோதும் உளவாகா' என ஜாண் ஒவன் என்பவர் இங்கனம் உறுதியாப் உரைத்திருக்கிரு.ர். மாசு படிக்க கண்ணுடி ஒளி இழந்து போதல் போல் பாவம் படிக்க மனம் இருளடைந்து போகிறது. போகவே பழி துயரங்கள் வேகமாய் வளர்ந்து உயிரைப் பாழ்படுத்துகின்றன.