பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4975 வனேந்தன வல்ல வேதம் வரம்பு பெற் றுயர்ந்த மாதோ அனந்தனும் தலேகள் ஏந்தி அயர்வுயிர்த்து அவலம் தீர்ந்தான். வானவரும் இந்திரனும் வேகங்களும் ஆதிசேடனும் ஆனந்தம் அடைந்துள்ள நிலைகளை இது வரைந்து காட்டியுளது. அரக்கர்களால் நெடுங்காலம் அல்லல் உழந்த அலமந்து இருக்கவர் ஆதலால் அவர் அழிந்து ஒழிக்க த இவர்க்கு மிகுந்த உவகையாய் விளைந்தது. துன்பங்கள் தொலைந்தன என்று நினைக் கமையால் இன்பங்கள் வளர்ந்து வந்தன. அரிய Թւհա மூல பலங்கள் மடிந்து போனமையால் இனி இராவணன் ஒழிந்து போவான் என்று தேவராசனன இந்திரன் துணிந்து கொண் டான்; கொள்ளவே உள்ளம் களித்து உவகை மீதார்ந்தான். வாகை புனைந்தேன் என்று வானவர்கோன் ஒகைகொண் டுள்ளமையால் இம்மான விர னது போர் வினையால் விளைக் துள்ள திவ்விய நிலைமைகளை உணர்ந்து கொள்கிருேம். வாகை = வெற்றிமாலை. உம்பர்கோன் ஒகைநிலை தெரிந்தது. இராவணனது அதிகார ஆற்றலால் நிருகருக்கு அடங்கிப் பரிதாபமாய் வாழ்ந்து வங்கான்; அங்கப் பகைக்கூட்டம் அன்று அழிக்கு பட்டது, படவே இனிமேல் கலைமையோடு வாழலாம் என்று இந்திரன் சிங்கை மகிழ்க் கான், உள்ளக் கிளர்ச்சியும் உணர்ச்சிப் பெருக்கும் அக்க மகிழ்ச்சியில் ஓங்கி எழுந்தன. வேதம் வரம்பு பெற்று உயர்ந்த, சிவகோடிகள் உறுதி நலங்களை உணர்ந்து உய்யும் வழிகளை உரிமையோடு வேகங்கள் போதிக்கு வருகின்றன. அந்த நீதி நெறிகளை நிலைகுலைத் து யாண்டும் அழிசெயல்களை அரக்கர்கள் ஆற்றி வந்தனர்; அகல்ை மறைகள் கலை கடுமாறி மறுகி நின் றன, வேக விரோதிகளான நிருகர் குழாங்கள் அன்று மாண்டு மடியவே அவை நீண்ட மகிழ்ச்சியால் நேரே உயர நேர்ந்தன. பாவச் சுமைகளைக் காங்க மாட்டாமல் பரிந்து வருக்தி யிருக்க சேடன் தீய கூட்டங்கள் கொலைக்த ஒழிந்தமையால் . ல்லையில்லாத காலம் கானடைந்து வக்க அல்லல் எல்லாம் நீங்கி ன் ளம் உவந்தான். உவகை கிலே உற்ற வகையை உணர்த்தியது.