பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4977 rறிய தாயான கைகேசி கடிது சொன்னபடி தனது அரியபெரிய அரசுரிமையை உரிய தம்பிக்கு உவந்து கொடுத்துவிட்டு இனிய பஃனவியோடு இராமன் கொடிய கானகம் புகுந்தான். யாவும் துறந்து காட்டுக்கு வந்தவன் கண்ணே மூடிக் கடுந்தவம் புரிந்து கன்னுயிர்க்கு மாத்திரம் இதத்தை நாடாமல் விண்ணையும் மண் taயும் மூடியுள்ள வெய்ய தயரங்களை நீக்க விரைந்தான்; பாண்டும் அல்லல்களை விளேக்கின்ற பொல்லாத அரக்கர்களைத் தன் வில்லின் வலியால் கொன்று தொலைத்தான்; முடிவில் மூண்டு வந்த மூலபலச் சேனைகளை அடியோடு அழித்தான்; அக்க அழிவு நிலையை விழியூன்றி கோக்கி வையமும் வானமும் வியந்து புகழ்ந்து மகிழ்ந்து வாழ்த்தி மலர்மாரிகள் பொழிந்தன. வெற்றி ஒளி வெளி வீசக் கோதண்டத்தோடு வீர கம்பீரமாய் விளங்கி கின்ற இக் கொற்றக் குரிசிலின் காட்சி அதிசய அம் பு:கமாய் கிலவி உலாவியது. அகில உலகங்களையும் அண்டசரா . ரங்களையும் ஒருங்கே அழித்து ஒழித்து ஊழிக்காலத்தில் கன் பனங் கனியே கிற்கும் உருத்திர மூர்த்திபோல் ரகு வீரன் உக்கிர வீரமாய் ஒளிமிகுந்து கின்றன். யுக முடிவில் எல்லா உலகங்களை பும் தன்னுள் அடக்கித் தனி கிலேயில் நிற்கும் பெருமாயன் போல் இப் பேராண்மையாளன் போராண்மை தோன்றப் பொலிந்துவிளங்கினன். கருமதருமங்கள் மருமங்களா ப்மருவின. சங்கார கர்த்தாவான கண்ணுகல் கடவுளும் காத்தற்கடவு கரும் தனித்தனி கண்ணி நின்று எண்ணிச் செய்கின்ற அழித்தலை யும், அளித்தலேயும் இக் குல விரன் ஒருங்கேசெய்து ஒளிபெற்று கின்ருன்..விர பராக்கிரமங்களால் வீறுகொண்டு கின்ற இவனது வெற்றிக்கோலத்தைத் தேவர் யாவரும் ஆவலோடு நோக்கி மந்தாரம் பாரிசாதம் முதலிய தெய்வீக மலர்களை வாரிச்சொரிந்து வாழ்த்தி எத்தி வரிசை தோய்ந்து கின்ருர். அதிசயமான பரவச வசனங்கள் விழுமிய துதிமொழிகளாப் ஒளி வீசி வந்தன. வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினர். மூலபலங்களே வென்று வெற்றிக் கோலமாய் விளங்கி கின்/ இராமபிரானே விழைந்து நோக்கி உள்ளம்உவந்து புகழ்ந்து போற்றி நின் ருர் தொகையை வகையோடு இது வரைந்து காட்டியுள்ளது. வாயுடைமையின் வாய்மை தெரிய வந்தது. 623