பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4978 கம்பன் கலை நிலை வாய் பேசும் வாய்ப்பினலேயே மணிகரும் தேவரும் மகிமை பெற்றுள்ளனர். பேச்சு வழக்கை இழந்தன மிருகங்களாய் இழிந்தன; பேசுக்திறமுடையவர் மாந்தராய் மாண்பு தோய்ந்து வந்தனர். அத்தகைய மாட்சிமை வாய்ந்த வாய் படைத்தவர் யாவரும் இக்க விர் மூர்த்தியை ஆர்வம் மீதுார்ந்து போற்றினர். தாய் படைத்த பணியைத் தலைமேல் கொண்டு வேயப் படைத்த கானம் வந்து யார்க்கும் சோப் துடைத்து கின் ருனே வாய்படைத்தார் எல்லாரும் வாழ்த்தி மகிழ்ந்தார். வேய் = மூங் கில். அரிய இனிய இராச போகங்களில் உல்லாசமாய் வாழவுரி யவன் நில்லாத நெடிய மூங்கில்களும் பொல்லாத கொடிய விலங்குகளும் பெரிய கல்லுகளும் கரிய முள்ளுகளும் கடுமை யாப் கிறைந்துள்ள காட்டில் வந்து அல்லல் வாழ்க்கை செய்ய நேர்ந்தது எல்லா உலகங்களுக்கும் கல்லது செய்யவேயாம் என்பது இங்கே எல்லாரும் உரிமையோடுகன்கு தெரிய வந்தது. தீமைகளைக் களைந்து ஒதுக்கி உலகுக்கு நன்மைகளைச் செய்து வருகிருன் ஆதலால் அங்க நன்றியறிவினல் இந்த வென்றி விரனே யாவரும் வாழ்த்த சேர்ந்தனர். சுகமாய் வாழ வந்தவர் தமக்கு இனிய வாழ்வு கந்தவனே வாழ்த்த வக்தனர். இராமனை வாழ்த்துவதே வாப்படைத்த பயன் ஆம்; அவ னுடைய புகழ் களைக் கேட்பதே செவிபடைத்த பயனும்; அவ னது திருவுருவைக் கண்டு களிப்பதே கண்பெற்ற பயனும். உரிமையோடு உவந்து கற்கவும், பிரியமாப் விழைந்து கேட்கவும் உரியது அவன்து அரிய பெரிய அம்புத சரிதமே. கற்பார் இராம பிரானே அல்லால் மற்றும் கற்பரோ? புற்பா முதலாப் புல் எறும்பாதி ஒன்அணு இன்றியே நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் கற்பாலுக்கு உய்த்தனன் நான் முகர்ை பெற்ற நாட்டுளே. நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ? நாட்டில் பிறந்து படாத ைபட்டு மனிசர்க்கா நாட்டை கலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச்செய்து கடந்தமை கேட்டுமே.(2) - (திருவாய்மொழி)