பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,980 கம்பன் கலை நிலை அழிவு கிலைகளையும் அழித்தவனையும் அதனல் விளைந்த பயன்களை யும் தெளிவாகத் தெரிய இவ்வழியில் இனிது விளக்கியருளினர். - யுக முடிவு. ஊழி முடிவில் உயிரினங்களை ஒருங்கே அழிப்பது சங்கார 'மூர்த்தியின் தொழில். அழிபட்டன. முற்றும் கெற்றி நெருப்பால் எரிக்கப்படுகின்றன. படவே ஞாலம் முழுதும் மயான பூமியா கிறது; ஆகவே அப்பொழுது வெற்றிக் களிப்போடு தன்னக் தனியே உருத்திர மூர்ந்தி உக்கிர வீரமாப் கிற்கின்றது; அந்த கிலையில் மூலபலங்களைக் கொன்று குவிக்க இராமன் அன்று அங்கே கின்ருன் என்பார் ஈமத்துள் தனியே கின்ற கறைமிடற்று இறைவன் ஒத்தான் என்ருர். ஈமம்= சுடுகாடு. சுடலையாடி, பே யோடாடி எனச் சிவபெருமானுக்கு இப்படிப் பெயர்கள் வக் திருக்கின்றன. அகிலமும் அழித்துச் சர்வ சங்கார மூர்த்தியாய் விரக் களிப்பில் விளையாடி நிற்கும் சிலைகளை இவை விளக்கின். Fഥ ഋിഞ്ഞു. கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் கல்லாடை தாயும் இலி தங்தை இலி தான்.தனியன் கானேடி தாயும் இலி தந்தையிலி தான்.தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ. - (திருவாசகம்) விண்னேர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர் கண்ணுர் துதலர் நகுதலேயர் கால காலர் கடவூரர் எண்னர் புரமூன்று எரிசெய்த இறைவர் உ. மையோர் ஒருபாகம் பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே. (சுந்தரமூர்த்தி தேவாரம்) கிணந்தான் உருகி கிலந்தான் ந&னப்ப நெடும்பற் குழிகட்பேய் அணங்கை எறிந்து குழுகோக்கிச் சுடலை கவிழ்ந் தெங்கும் கணங்கள் கூடிப் பினங்கள்-மாந்திக் களித்த மனத்தவா அணங்கு காட்டில் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே. (1) செத்த பிணத்தைத் தெளியாது ஒருபேய் சென்றுவிரல் சுட்டிக் கத்தி யு.அறுமிக் கனல்விட்டெறிந்து கடக்கப் பாய்ந்து போய் பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிங்தோடப் பித்தவேடம் கொண்டு கட்டம் பெருமான் ஆடுமே. (2)