பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4981 முள்ளி இந்து முளரி கருகி மூளை சொரிந்துக்குக் கள்ளி.வற்றி வெள்ளில் பிறங்கு கடுவெங் காட்டுள்ளே புள்ளியுழைமான்தோல் ஒன்றுடுத்துப் புலித்தோல்பியற்கிட்டுப் பள்ளி யிடமும் அதுவே யாகப் பரமன் ஆடுமே. (5) (காரைக்காலம்மையார்) கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனேயும் காலால் கடந்தான் கண்டாய் புள்ளி யுழை மானின் தோலான் கண்டாய் புலியுரிசேர் ஆடைப் புனிதன் கண்டாய் வெள்ளிமிளிர் பிறைமுடிமேல் சூடி கண்டாய் வெண்ணிற்ருன் கண்டாய் கம்செந்தில் மேய வள்ளி மனளற்குத் தாதை கண்டாய் மறைக்காட் டுறையும் மனளன் தானே. (அப்பர்தேவாரம்) பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப் பிணமிடு சுடுகாட்டில் வேய்கொள் கோளிதான் வெள்கிட மாகடம் ஆடும் வித்தகளுர் ஒண் சாய்கள் கான்மிக வுடைய கண் மறையவர் தகுசி புரத்கார்தாம் காய்கள் ஆயினர் பல்லுயிர்க் குங்கமைத் தொழுமவர் தளராரே. == (சம்பந்தர் தேவாரம்) ஈமத்து இறைவன் எனப் பாமனக் குறிக்க இவை வந்துள் ளேன. பொருள் கிலைகளைக் கூர்ந்த ஒர்க்க பர நிலையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். அழிப்பவன் அளிப்பு விழிப்புற வந்தது. காஅய் கடவுள்" (பரிபாடல் 5) உலகக்கை அழிக்கும் கடவுள் எனச் சிவபெருமானைக் குறித்து வத்துள்ள இதுவும் ஈண்டு ஊன்றி உணர வுரியது. தன் ஒரு மூர்த்தி ஒத்தான். மூலபலங்களை வென்ற இராமன் ஊழிமு:கல்வனை ஒத்து கின்ருன் என முன்னம் குறிக்கார்; இதில் திருமாலை நிகர்த்தான் வன்கின்ருர். அளவிடலரிய அரக்கர்களை அழிக்க ஒழித்தான் ஆகலால் உலகம் உண்ட பெருவாயனை ஒத்தான் என்ருர். ஆதிமூலத்தின் செயல் அவகா கோலத்திலும் அறிய வந்தது. கைலாசபதி, வைகுக்கவாசன் என ஈசனையும் மாயனே யும் சேசே குறியாமல் வேறே ஊழி உருக்திரத்தையும், உலகம்