பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,983 யால் வானும் வையமும் ஒருங்கே அல்லல் நீங்கி நல்ல சுக வாழ்வுகளை அடைந்துள்ளன. அவ்வுண்மை ஈண்டு உணரவங்தது. பொல்லாத கலக மாக்களால் உலக மக்கள் அடைந்து வங்க அவலத் துயரங்கள் அடியோடு நீங்கின ஆதலால் மூல பலங்களை முடிய ஆாறிய இவ் விசனே வள்ளல் என்று உள்ளம் உ வந்து வாழ்த்திகின் ருர். உரியபெயர் அரியசெயலை அறியவந்தது. கொடிய பல களைகளே அகழ்த் து எறிந்தது டோல் அள விடலரிய நிருகர் களே அழித்து ஒழித்து அமரர் முகல் எ வர்க்கும் இனிய வாழ்வுகளே அருளி உயர்தரமான உ யிர் உதவி புரிக்க்ள் ள்ான். வண்மை தோப்க்க அக்க உண்பையை துண்மையா உணர்த்து கொள்ள உரிமையோ டு கொலை செய்த வள்ளல் என் முர் மா என்னும் அடை எல்லையில்லாக நிலையில் கொலை கடக் துள்ளமை கெரிய வங்க.த. கொன்றது கொடை வென்றியாயது. தலையளி செய்து கொடுக்கும் கலைக் கொடையாப் இக் கொலை விளைந்துள்ளமையைக் கலைக் கண்ணுேடு கருதிக் 56, T తొరిల్" நன்கு காட்டி **_. அறுதியுண்மைகளை இங்ங்னம் £2_ னர்த்தியருளினர். மாண்டு மடிந்த அரக்கர்களும் இராமனுல் நீண்ட உதவி யை அடைந்துள்ளனர். உடலோடு நின்று மேலும் பாவங்களைச் செய்து பாழாகாமல் அந்த ஊன உடல்களை நீக்கி வீர சுவர்க் கத்தை அரக்கர்க்கு இராமன் கொடுத்திருக்கிருன் ஆகவே எல் லார்க்கும் இனிது உதவிய கனிமுதல் வள்ளலாப்க் கோதண்ட விரன் குலாவி நின்றன். அரிய பெரிய இக்க அதிசய வண்மை விரக்கால் விளைந்திருத்தலால் வீர வள்ளல் என இராமன் விருது பெற்று விழுமிய சீரோடு மேன்மையாயக் கெழுமி விளங்கினன். வள்ளலே வணங்கிப் பல் கால் வழுத்தியே தொழுது தத்தம் உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் துார்ே தள்ளுற உரைகள் முற்.அறும் தவறிடப் பொடிப்ப யாக்கை கள்ளுண வுற்ற வண்டிற் களி மகிழ் சிறந்து கின் ருர். (1) விசு அறு சுடர்வேல் ஐயன் வெய்யகுர் முதலைச் சாடித் தேசுறு மஞ்ஞை யூர்க்கு வந்தது தெரிந்து போர்செய் காசினி யிடையே கின்ற கணங்களும் விரர் யாரும் ஆசிஅம் இளவலுஞ் சென் அறு அடிதொழுதுஆர்த்துச்சூழ்ந்தார். (கந்தபுராணம், சூரன் வதை 506-507)