பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 4984 கம்பன் கலை நிலை அசுரர்களை அடியோடு தொலைத்து வேல் ஏந்தி வென்றி விருேடு முருகக் கடவுள் கின்றபோது அம் மூர்த்தியை வள்ளல் என்று இவ்வாறு உலகம் வாழ்க்தி வணங்கியுள்ளது. அரிய பல தன்மை களை அருளியுள்ளமையால் அக்கப் பெரிய வண்மையின் உண்மை உரிமையாப் உணரவத்தது. தெய்வீக உ கவிகள் சிக்திக்கத்தக்கன. கறங்கு கிரைக் கருங்கடலும் காசவுணப் பெருங்கட-அம் கலங்கக் கார்வங் து உறங்குசிகைப் பொருப்பும் சூர் உாப்பொருப்பும் பிளப்பமறை யுணர்ந்தோர் ஆற்றும் அறங்குலவு மகத்திழஆம் அவுணமட வார்வயிற்றின் அழ.அம் மூள மறங்குலவு வேல்.எடுத்த குமபவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம். (திருவிளேயாடல்). தீயவர்களே அழித்து நல்ல கருமங்களே வளர்க்கவே குமர. வேள் வேலாயுகக்கை எக்தியருளியது என இது ஏத்தியுள்ளது. முருக மூர்த்தி வேல் எடுத்தது போல் இராமமூர்த்தி வில் எடுத்தது. அங்த வீரக் கடவுள் அவுைனரை அழித்து 5كم حجه نقمتها عـ விளேத்தது; இக்க வீர வள்ளல் அரக்கரை மாய்த்து அ.மத்தை வளர்த்தது. பொருட் கொடையிலும் வீரக்கொடை அதிசய மகிமையுடையது ஆதலால் அக்க கிலேமை தலைமைகளை கி ைக்து தெளிய வள்ளல் என வனைந்து கூறினர். குறிப்பு மொழிகளைக் கூர்ந்து சிக்தித்துச் சிறப்பு நிலைகளை ஒர்க்து கொள்ள வேண்டும். உயர்க்க சுக்க வீரனுடைய யுத்த வினைகளால் உலகம் அடைந்து வரும் தன்மைகளை உய்த்துணர்ந்து கொள்கிருேம். உள்ளத் துளய்மையும் விரமும் கருணையும் ஒருங்கே வாய்ந்த திர னது செயல் வானமும் வையமும் வளம்பெற வளர்ந்து வருவ தை யாவரும் வியந்து சோக்கி உவந்து புகழ்ந்து கின்றனர். இளவலே கினைந்தது. மூலபலம் மடிக் த முடிந்ததும் வெற்றிக் களிப்புடன் இராமன் அங்கே விளங்கி கின்ருன். வீர கோகண்டத்தைக் கையில்தாங்கி இராச கம்பீரமாப் கின்ற இவ் வெற்றிக் குரிசில் சமர பூமி முழுவதையும் அமைதியா ப் விழைந்து நோக்கிகுன்; யுக முடி: வின் நெடு மயானம் போல் விரிந்து பாக் து கிடக்கதைப் பளிங்து கண்டான். விரைந்து இளவலை கினேங்கரன்; வெளிறைசேர்ந்தான்.