பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4740 கம்பன் கலை நில குலம்செய்த பாவத் தாலே கொடும்பகை தேடிக் கொண்டோம் சலம்செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே. - - செருவின் முன்னம் முதலவன் படையை முன்பா به وینامه லிட்டிலர் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் கிட்டிய போதும் காத்தார் இன்னமும் கிளர வல்லார் சுட்டிய வலியி னுலே கோறலைத் துணிந்து கின் ருர். (む) ஆதலால் அஞ்சினேன் என்று அருளலே ஆசைதான் அச் சீதைபால் விடுதி ஆயின் அனேயவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல் காதலால் உரைத்தேன் என்ருன் உலகெலாம் கலக்கி வென்ருன். (இந்திரசித்துவதை 5-6) போரிலிருந்து மீண்டு வங்க இந்திரசித்து தங்கையை நேரில் கண்டு அங்கே நேர்க்க நிலைகளை யெல்லாம் ஒர்ந்து உணர்ந்து உப்தியுறுமாறு கன் உள் ளக்கைத் திறந்த இவ்வாறு உரையாடி யிருக்கிருன். பரிதாப நிலையில் உரைகள் மறுகி வந்துள்ளன: என் அருமைத் தங்தையே! நான் நிகும்பலையில் மருமமாய் வேள்வியை முடித்த விடலாம் என்ற கருமமே கண்ணுய்க் கருதிச் செய்தேன்; பக்கத்துணையாய்ச் சேனைகள் தக்க நிலையில் பாதுகாத்த கின்றன; யாகம் முக்கால்வாசி முடிவாகி வந்தது; உங்கள் கம்பி எப்படியோ இங்க மருமக்கை அறிந்து போப் எதிரிகளிடம் உரைத்து விட்டார்; உடனே வான சேனைகளோடு வந்து இலக்குவன் என்னே வளைத்துக் கொண்டான்; படை கள் வளைந்து கொண்டாலும் வேள்வியை விரைந்து முடித்து விட லாம் என்று முயன்று பா ர்த்தேன்; முடிய வில்லை; பின்பு டோ ருக்கு மூண்டு تة ழுக்கேன்; நேருக்கு நேராப் இலக்குவன் எதிர் ங் து பொருகான், குழ்க் து போராடிய வானரங்களே யெல்லாம் தொலைத்து விழ்க்கி ஆழ்க்க கவனத்துடன் அவ் விரளுேடு போ ராடினேன்; அவனுடைய வில்லாடல்கள் எல்லையில்லாத அதிசய சாகசங்களாய் எவ்வழியும் விறு கொண்டு விளங்கி நின்றன; யாரிடமும் காணுக விர விளையாடல்களை அவனிடமே கண் டேன்; அங்க அம்புத வேலைகளைக் காணுங்கோ.லும் நான் அதிச யமே கொண்டேன், அரிய போர் வீரர் என வெளி வருகின்ற இரர் எவரும் அவன் எதிரே எளிய பேடிகளாய் இழியவே நேர்