பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4987 அக்க கிருதர் படைகள் நேரே சீறி வருவதைக் கண்டதும் வானா விரர்கள் மானமும் கோபமும் மருவி விரைக்கனர். அரக்கர்கள் மாத்திரம் ஆர்த்து வருகின்றனர் என முதலில் சீறி வழுக்கவர் பின்னே பெரிய கேளில் இராவணன் வருவகைப் F P W ர்த்துமறுகினர்;உடனே பொருதிறலோடுபொங்கிமூண்டனர். அனேயவாகிய அரக்கர்க்கும் அரக்கனே அவுனர் வினேயை வானவர் வெவ்வினைப் பயத்தினேவிரர் -கினேயும் நெஞ்சினைச் சுடுவதோர் கெருப்பினே கிமிர்ந்து கனேயும் எண்னேயும் கடப்பதோர் கடலினேக் கண்டார். (1) கண்டு கைகளோடு அணிவகுத்து உருமுறழ் கற்கள் கொண்டு கூற்றமும் நடுக்குறத் தோள்புடை கொட்டி அண்ட கோளங்கள் அடுக்கழிக் அலைவுற ஆர்த்தார் மண்டு போரிடை மடிவதே நலன் என மதித்தார். (2) அரக்கர் சேனேயும் ஆருயிர் வழங்குவான் அமைந்த குரக்கு வேலேயும் ஒன்ருெடொன்று எதிர் எதிர்கோத்த நெருக்கி நேர்ந்தன. கெருப்பிடை பொடித்தன நெருப்பின் உருக்கு செம்பென அம்பரத்து ஒடினது உதிரம். (3) நேர்ந்திருக்கும் நிலைகளை இங்கே கூர்ந்து ஒர்க் து கொள்ளு கிருேம். ஆறுதலாப் கின்றவர் அடலோடு அமராட நேர்ந்தனர். படைகளோடு இலங்கை வேங்கன் வங்கதைக் கண்டதும் வானரங்கள் வெகுண்டு ്.ുl_ങ് போருக்கு மூண்டன: நமது ஆண்டவனே விட்டு அயலே ஒதுங்கி கிற்கின்ற நம்மைக் கொடு மையாய்க் கொன்று கொலைக்க வேண்டு என்றே அரக்கர் படைகள் கடுமையா ஈண்டு வந்திருக்கின்றன; இனி நாம் வாழ்ந்தாலும் செத்தாலும் காழ்ந்து நிற்கலாகாது; ஆண்டு மூண்டு வக்க அந்த மூலபலப் படைகளைக் கண்டு நம் ஆண்டவ ஃனயும் மறந்து வெளியே வெருண்டு நாம் ஒடி வந்தது இழிந்த பேடித்தனம்; சேர்க்க அப்பழி ஒழிந்துபோக உறுதியாய் மூண்டு போராட வேண்டும்; சதியாலோசனை போடு கர வாய்க் கவித்து வங்கிருக்கும் இக்க அரக்கர் திரள்களை அடியோடு அழித்து ஒழிக்கவேண்டும்; அல்லது நாம் குடியோ டு மாண்டு மடிய வேண்டும்” என இன்னவாறு மானக் கொ திப்போடு வானரத் கலைவர்கள் கம் சேனைகளை ஊக்கவே யாவரும் பாண்டும் சீறி