பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,988 கம்பன் கலை நிலை மூண்டு விர வெறியுடன் போராட நேர்ந்தனர். உள்ளத் துணி வும் உறுதியும் பெருகி கின்றமையால் பொருகளம் எங்கும் ஒரு முகமாய் ஊக்கி ஏறினர். சாகத் துணிந்து சமரில் விரைந்தார். மண்டு போரிடை மடிவதே கலன். வானா விரர்கள் இவ்வாறு எண்ணித் துணிந்திருக்கலால் அவருடைய மானக் துடிப்புகளும் மனக் கொதிப்புகளும் நன்கு தெரிய வந்தன. முன்னம் நிருகர் படைகளைக் கண்டு ஒடிய து கடும் பழி என நெடுங் கவலையாய் நொந்து நின்றவர் ஆகலால் இது பொழுது மூண்ட போரில் மாண்டு மடிவதே நலன் என உயிரை வெறுத்து ஊக்கிப்புகுந்தார். எகாரம் அவரது உள்ளத் துணிவையும் உறுதி நிலையையும் தெளிவாக உணர்த்தி கின்றது. வானரர் துணிந்தது. அமர் நேர்ந்த அபாய சமையத்தில் ஆண்டவனைக் கைவிட்டு அகன்று போனேமே! என்ற அங்க அவலமும் கானமும் ஒவ் வொருவர் உள்ளத்திலும் ஊன்றி கின்றமையால் உற்ற போரில் உயர்வான துணிவு வானரர்களிடம் தோன்றி நீண்டது. அரக் கரை அடியோடு அழித்து வெற்றி காண்பதில் கக்கம் உயிரைத் தக்கம் செய்ய ஒத்து மூண்டனர்; கங்கள் உயிரைத் தியாகம் செய்ய சேர்க்க அங்க விரப்பாடு ஆர் உ யி ர் வழங்குவான் அமைந்த குரக்கு வேலை என்ற கல்ை வெளிப்பட்டு நின்றது. உள்ளம் துணிக்க ஊக்கம் உயிரையும் பொருள் செய்யாமல் எ கிரிகளே ஒல்லையில் வெல்ல வேண்டும் என்று ஓங்கி எழுந்தது. தன் உயிரழிவை எண்ணுக போது எதிராளியின் படை அவ்விர லுக்கு மயிர ாகத் கோன்றுகிறது. 'சாகத் துணிந்த வனுக்குச் சமுத்திரமும் முழங்கால் தண்ணtர்' என்பது பழமொழி. இறப்புக்கு ஒருவன் அஞ்சவில்லையாளுல் அங்கே விரம் சிறப்பாப் விளங்குகிறது என்பதை இம் முது மொழி உணர்த் தியுள்ளது. மரணத்தை மதியாகவன் மகா விரன் ஆகின்ருன். “Be valiant as men despising death, but confident as un wonted to be overcome.’’ (P. Sidney) 'சாகத் துணிந்தவர் போல் விர மாய் இரு; ஆனல் எதிரிகள் வெல்ல முடியாதபடி தைரியமாய் கில்' என்னும் இந்த ஆங்கில