பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4989 வாசகம் ஈங்கு நன்கு ஊன்றி உணர்ந்து கொள்ளத்தக்கது. உறுதியும் ஊக்கமும் பொரு திறலுக்கு அதிசய ஆற்றல் களே அருளுகின்றன. போராட மூண்டபோது வீரர்கள் உலக வாழ்க்கையை மறந்து விடுகின்றனர். எதிரிகளைவிரைந்துவென்று தொலைப்பதையே குறிக்கோளாக் கொண்டு நிற்கின்றனர். அடலோடு திரண்டு வந்த இராட்சச சேனைகளைக் கண்ட போதே விர வெறி கொண்டு வானரச் சேனைகள் யாண்டும் மூண்டு போராட நேர்ந்தன. நிருகர் கடுமையாய் எதிர்ந்து கொடிய கொலைக் கருவிகளை விசி கெடிது போராடினும் யாண் டும் நிலைகுலைந்து மாண்டனர். மானக் கொதிப்போடு வானரர் முனைந்து பொருது வருவதையும் அரக்கர் திரள் அழிந்து விழு வதையும் கண்டு இலங்கை வேங்கன் நெஞ்சம் கனன்று கெடிது சினங்து தனது தேரைக்கடிது கடாவி நேரே புகுந்தான். வர பலத்தால் பெற்ற அரிய பகழிகளை யாண்டும் எ ப்து கொண்டே மூண்டு புகுந்து அடலோடு விரைந்த முனைந்து பொருதான். இராவணன் பொருதது. அனைவரையும் எளிகே கொன்று தொலைத்து வெற்றி பெற் .றுவிடலாம் என்று சதி சூழ்ந்து வஞ்சமாய் நெஞ்சம் துணிந்து வங்க நிருதர்பதி வானரங்களின் பொருதிறல்களைக் கருதிநோக்கி ள்ளம் கொதித்து உருத்து ஊக்கி உக்கிர விர மாய்ப் போரா டின்ை. அவனுடைய மனக் கடுப்பும் மானத் துடிப்பும் பகழி களைக் கடுத்துத் தொடுப்பதில் தெளிவாய்த் தெரிய வந்தன. கருதித் துணிந்தது. கண்டு கின்று இறைப் பொழுதினிக் காலத்தைக் கழிப்பின் உண்டு கைவிடும் கூற்றுவன் கிருதர்பே ருயிரை மண்டு வெஞ்செரு நான் ஒரு கணத்திடை மடித்தே கொண்டு மீள்குவன் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் ஊதை போல் வன உருமுறழ் திறலன உருவிப் பூ தரங்களே ப் பிளப்பன அண்டத்தைப் பொதுப்ப மாதிரங்களே அளப்பன மாற்றருங் கூற்றின் ஆாது போல் வன சுடுகனே முறைமுறை துரந்தான். (2) கன் படைகள் அழிந்து படுகிற நாசத்தை நேரே கண்டு கெஞ்சம் கொதித்து விருேடு மூண்டு இராவணன் போராடி