பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 4,999 தேவர் அலமந்தது. எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும் செய்த மாதவத்து ஒருவனேச் சிறுதொழில் தீயோன், வைத வை வினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் உய்தல் இல்லை என்று உம்பரும் பெருமனம் உலேந்தார்.(1) இளவல் எதிர்ந்தது. தோற்பன் என்னினும் புகழ்கிற்கும் தருமமும் தொடரும் ஆர்ப்ப நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என் நெடும் பழிவந்து தொடர்வதன் முன்னம் ஏற்பன் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான். வீடணன் முதலோர் விரைந்தது. இலக்கு வற்குமுன் வீடணன் புகும்;இரு வரையும் விலக்கி அங்கதன் மேற்செலும்; அவனேயும் விலக்கிக் கலக்கும் வானரக் காவலன்; அனுமன்முன் கடுகும் அலக் கண் அன்னகை இன்னதென் அரைசெய லாமோ ? வேல் ஏற்று வீரன் வீழ்ந்தது. முன் கின் ருரெலாம் பின்னுறக் காலினின் முடுகி கின் மின் யான் இது விலக்குவன் என்றுரை நேரா மின்னும் வேலினே விண்ணவர் கண்புடைத்து இரங்கப் பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடைப் போக. (4) (வேல் ஏற்ற படலம் 29-32) இங்கே நிகழ்த் துள்ள நிகழ்ச்சிகளை உள்ளக் கண்களால் ஒர்ந்து காண்பவர் எவரும் உருகி மறுகுவர். குறிகவருமல் கான் கருதி எ ப்த பானங்களை யெல்லாம் வாசி விழுங்கிக் கொண்டு வேல் வேகமாய் மேலே வரவே இளையவன் சாகவேமூண்டான். பட்டபோது அவன் கான்முகன் ஆயினும் படுக்கும் என்று விட பனன் சொன்னமையால் வேறே போராடுவது விண் என் அறு வில்லை இடதுகையில் எந்திக்கொண்டு ஒல்லையில் நேரே எதிர்ந்து சென்ருன். கான் செக்காலும் விபீடணனைச் சாகாமல் காக்கரு பரினல் அது தனது பிறவிப் பேரும் என்று பெரு மகிழ்வோடு இளவல் முன்னே விரைந்து கின்ருன். கம்பால் அன்பாய்க் கம்