பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 502 | எடுத்து விழிகளிப்ப கோக்கிக் கழுகழுக்க குரலில் இராமன் கக வுரை பகர்ந்தான். கன்ன அடைக்கலமாய் அடைந்த விபீடன. இனக் காக்கும் பொருட்டுக் கனது இன்னுயிரைக் கொடுக்க நேர்ந்த அந்த வீரக்கொடையை உன்னி உன்னி உள்ளம் உவங் து இவ் விர வள்ளல் ஆர்வமாய்த் கம்பியை வியந்து புகழ்ந்தான். புறவு ஒன்றின் பொருட்டு யாக்கை அரிந்த அறவனும் கின்னே கிகர்க்கிலன். தன்ஃன அடைந்த ஒரு புருவைப் பாதுகாக்கும் பொருட்டுக் கன் உடம்பைக் கொப்த கொடுக்க சிபிச் சக்கர வர்த்தியும் உனக்கு நிகராகான் எனக் தன் கம்பியை இங்கம்பி இங்ங்னம் வியக் து புகழ்ந்துள்ளான். தன்னைக் காப்பாற்றி பருளும்படி வேண்டிய பறவைக்காக அவன் உடலை அறுத்தத் தந்தான்; யாதும் வேண்டாக விபீடணனுக்காகக் கன் உயிரை யே இவன் கொடுக்கான் ஆகலால் அவனும் இவனை நிகர்க்கிலன் என்ருன். உரிமையோடு உதவிய நிலை உள்ளத்தை உருக்கியது. தன் பால் வந்து அன்பால் அடைந்த அடைக்கலப் பொருளைக் கானே எவ்வழியும் காக்கவுரியவன்; கன் eb - био Lifisao L இளையவன் செப்து முடிக்கமையால் மூத்தவன் உள்ளம் உவந்து புகழ் கான். ஆற்றிய ஆகரவு போற்ற நேர்ந்தது. m தின து குல முதல்வன் ஆன சிபியின் தியாகத்தை வியந்து பல இடங்களிலும் இராமன் புகழ்ந்து வந்துள்ளான். பறவை வாழத் தான் சாக நேர்ந்தான் என அவ்வேந்தனை மாந்தர் யாவரும் மகிழ்ந்து போற்றியுள்ளனர் அந்த அரிய தியாகியை விட நீ பெரிய தியாகி எனக் கம்பியை இராமன் இங்கே ته وعـr புரிமையோடு பரவசமாய் வியக் து புகழ்ந்திருக்கிருன். பிறர்க்கு ஆக வாய் உபகாரம் செய்வதில் பெரு விருப்பு உடையவன் ஆகலால் இளையவன் செப்துள்ள உதவி நிலையை உவந்து இவ்வள்ளல் உள்ளம் களிக்கான் மன்னுயிர்க்கு இகம் செய்வதே மனித வாழ்வின் புனிக மகிமை என இனிது கருதி வருபவன் இளவலைக் கழுவி ஈண்டு இன்பம் மீதுார்க்கான். உள்ளத்தின் உவகை நிலை உரைகளில் உலாவி நின்றது. இயல்பான குண நீர்மைகள் செயல்களைக் காணும்போது