பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5022 கம்பன் கலை நிலை சிறந்து திகழ்கின்றன. கஞ்சம் என்று வந்து கன்னச் சரண் அடைந்தவனே க் கம்பி காக்கருளியது இங்கம்பிக்கு இன்பம் பூத் தருளியது. பெரிய கொடைவள்ளல் ஆதலால் உரியவன் செய்த உபகார நீர்மை உள்ளக்கை உருக்கி உ வகையை விரிக் தி.து. உருக்கமான அந்த உவகையில் உரைகள் பெருக்கமாப் வந்தன. கருணையும் உதவியும் நேரே காண நேர்ந்தன. பேரருளாளர் என்பார் கறவையும் கன்றும் ஒப்பார். உபகார நீர்மையை வியந்து உரிமையோடு உரையாடி வந்தவன் முடிவில் இங்ங்னம் உவமானத்தைக் குறித்த உணர்த் தினன். நேர்ந்த நிகழ்ச்சியை நேரே தெளிவாக விளக்குதற்கு நேரான ஒன்றைச் சீராக இணைத்தது ஒர்ந்து சிந்திக்க வந்தது. தனது கன்றுக்கு ஏதேனும் இடர் நேர்ந்தால் காய்ப் பசு எவ்வாறு பதைத்து விரைந்து பாதுகாத்து அருளுமோ அவ் வாறே உரியவர்க்கு ஒரு துன்பம் தோன்றினல் பெரியோர் அதனை விரைந்து நீக்கி அவரை இனிது பேணியருளுவர். அந்தக் காப்பு நிலையை நீ காட்டியருளினய் என இளவலுக்கு ஏங்கல் உவகையை ஊட்டி உரிமை மீதுார்ந்து புகழ்ந்தருளினன். கறவை-பசு. தனது இனிய பாலை மனிதன் கறக்து கொள்ள உரிமையோடு சுரங் த நிற்பது ஆகலால் பசுவுக்குக் கறவை என்று ஒரு காரணப்பெயர் வந்தது. எருமை ஒட்டகம் ஆடு முதலியன கறப்பன ஆயினும் சிறப்பு நோக்கிக் கறவை என்பது பசுவையே குறித்தது. குறிப்பு கூரிய நீர்மையது. பசுவின் பான்மை காட்டிலே தானுக வளர்கிற புல்லைத்தின்று நாட்டு மக் களுக்குச் சீவாதாரமான நல்ல பாலை ஊட்டியருளுகலால் பசு பேருபகாரமுடையதாய் ச் சீரடைந்து நின்றது. பாலுக்கு மிஞ் சின. பவிசு @మశివు என்பது பழமொழி. அந்த இனிய அமுதத் கை ஈக்தருளுகலால் பசு இலட்சுமி, கருமதேவகை, கருணை வள்ளல் எனப் பெருமைபெற்று யாண்டும்.அருமையுற்றுள்ளது. " விடுகில மருங்கில் படுபுல் ஆர்ந்து நெடுகில மருங்கில் மக்கட்கு எல்லாம்