பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4744 கம்பன் கலை நிலை புண்ணியத்தால் புகழும் இன்பங்களும் விளையும். i அரக்கர் குலம் இரக்கம் இன்றி நீண்ட காலமாகச் செப்து வந்த பாவமே பலனுக்கு மூண்டு வந்துள்ளது; குலம் முழுவ தும் நாசம் அடைய நேர்ந்திருக்கிறது; இந்த நிலையில் ல் ல யோசனைகளை நாடிச் செய்து ஒல்லையில் உப்தி பெற வேண்டும்; இல்லையேல் அழிவேயாம் எனத் தெளிவா உணர்த்தியிருக்கிருன். பழி பாவங்கள் இழிவுடையன; கொடிய அழிவுகளைத் கரு வன என்று தெளிவுடையனப் இந்திர சித்து இங்கே அவம்மை வெறுத்திருப்பது குறிப்பாய்க் தெரிய வங்கது. பல முறையும் மாய வஞ்சங்களைச் செய்தும் அவற்ருல் யாதொரு பலனையும் காணவில்லை ஆதலால் தீயவை தீயினும் தியன என வெறுக்க தேர்ந்தான். தீய செயல் தோல்வியும் துயரமுமே கரும்; வெற்றி யும் மேன்மையும் அகனல் அடைய முடியா என்று முடிவாய் அறிக் து கொண்டான். அக்க அறிவால் அவநிலையை வெறுத்தான். “Never can any advantage be taken of mature by a trick. " {Emerson] * கபட வஞ்சனேயால் யாகொரு நலனையும் யாரும் அடைய முடியாது’ என அமெரிக்க அறிஞர் இவ்வாறு கூறியிருக்கிருச். கரவாய்த் தான் புரிந்த சதி மோசங்கள தனக்கு நன்மை தர வில்லை; அதிகமான நாசங்களையே கங்கன ஆதலால் மாய வேலை செய்வது திய வேதனையே என்று சி ங் ைத தெளிக் து கொண்டான். அங்கத் தெளிவினல் பழி பாவங்களே இகழ்ச்து நல்ல வழிகளைத் துலக்கித் தக்கைக்கு அறிவு கூறினன். போராட்டத்தில் அடைந்த அழி துயரங்கள் இந்திரசித்து க்கு விழி திறந்து நல்ல உணர்வொளி புரிந்துள்ளன. அல்லல்கள் தேர்ந்தபோது வேர்கள் உள்ளம் திருந்தி நல்லது காண நேர்வர் என்பதை இந்த வில் விரன் நிலை ஈண்டு விளக்கி நின்றது. “Character is built in the storm and stress of the world.” [Hegel] :உலக நெருக்கடியான பொல்லாத போராட்டத்தில் கல்ல தன்மை தோன்றுகிறது” என ஹீஜல் என்னும் ஜெர்மன் தேசத்துப் பேரறிஞர் இவ்வாறு சேர்மையாக் கூறி யிருக்கிருர்,