பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன் கன்றுக்கு ஏதேனும் இடர் நேர்ந்தால் கன் உயிரையும் மதியாமல் ஆ அகன விரைந்து காத்தருளும்; அது சமையம் புலியையும் அது எதிர்த்தப்பாயும். புத்திர வாஞ்சை என்று மனித இனத்தில் மருவியுள்ள அக்கப்பிள்ளைப் பாசம் பசுவி னிடம் மிகவும் உச்ச நிலையில் உரிய தகவோடு ஓங்கியுள்ளது. வடமொழியில் ப. சு. வி ன் கன்றுக்கு வத்ள என்று பெயர். அதிலிருந்து தான் வாத்ஸல்யம் என்பது வந்துள்ளது. வாற்சல்லியம் என்னும் சொல் மனவுருக்கத்தை உணர்த்தி வரும். இன்னுயிரினும் இனியதாகத் தன் கன்றை அது பேணி வருகலால் தன்னை அடைக்கலமாய்ச் சார்ந்த விட னனைத் தம்பி காத்திருக்கும் ஆர்வக் காப்புக்கு இந்நம்பி அதனை நேரே கினைந்து குறித்தான். அரிய இகநிலைகள் இனிது கெரிய வந்தன. சிறந்த விரக் குடியில் பிறந்த உயர்ந்த வள்ளல் ஆக லால் உபகார நிலையை இங்ஙனம் உள்ளம் உவந்து விழைந்து புகழ்ந்தான். கன்னலம் கருதாமல் பிறர்க்கு உதவி புரிகிறவன் எவ்வழியும் மனிதருள் தெய்வமாய் மருவி வருகிருன். பிறர் வாழக் கான் சாக கேர்வது எவ்வளவு தியாகம்! எத் தன அதிசயம்! அந்த அற்புக உதவியை இலக்குவன் இங்கே செய்திருக்கிருன். விரக்திறலோடு விரைந்த புரிந்தள்ள உயர்ந்த உபகாரம் உள்ளக்கை உருக்கி யுள்ளமையால் வண்மையாளர் எவரினும் உண்மையாகவே நீ உயர்ந்தவன் என்று உள்ளம் உருகி உழுவலன் போடு இளவலை இவ்வள்ளல் வாழ்த்தினன். அயலாருடைய தன் பத்தை நீக்குகிறவன் இயல்பாகவே உயர்வினை அடைகிருன்; அவ் வுயர்வு ஒளி மிகுந்து உய்தியை அருளுகிறது. பர துக்க நீக்கம் பர கதியை ஆக்குகிறது. உபகாரமான செயல் புண்ணியத்தை விளைத்து வருதலால் அந்த உபகாரி புண்ணியவானப் உயர்ந்து கண்ணியம் பெறுகி முன். பிறர்க்கு இகம் செய்கின்ற அளவே பனிதன் பெருக்ககை பாளனப் உயர்ந்து பேரின்ப நிலைகளை அடைகிருன். தனது அரிய உயிரினும் இனியகுக இலக்குவன இராமன் எவ்வழியும் எண்ணி இனிது பேணி வருகிருன்; அக்த அருமைத் கம்பி தன் உயிரைக் கொடுத்து ஒருவனைக் காப்பாற்றியதை