பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5032 கம்பன் கலை நிலை ஆயிரம் பருவம் கண்டால் காட்சிக்கு ஒர் கரையிற் றன் ருல் மேயின துறைகள் தோறும் விம்மினர் நிற்ப தல்லால் (பாய் திரைப் பரவை ஏழும் காண்குறு பதகர் என்ன நீயிருந்து உரைத்தி என்ருர் வீடணன் நெறியில் சொன் ன்ை. (வானரர் களங்காண் படலம், 3-5) மூல பலங்கள் மடிந்து கிடக்கும் படுகள நிலைகளை நோக் கிச் சுக்கிரீவன் முகலாயினேர் திகிலடைந்த தி ைகத்து கின்றுள் ளனர். பின மலைகள் குவிந்து இ க்க வெள்ளங்கள் பெருகி இடங்கள் தோறும் நினங்கள் படர்ந்து அடர்ந்த தொடர்ந்து நிமிர்ந்து கிடப்பன நெடிய கொடிய பயங்கரங்களாய் நிலவி கின்றன. கண் எட்டிய மட்டும் கண்டு மருண்டனர். வானரத் தலைவர்கள் நெஞ்சம் அஞ்சாக பெரிய கீரர்கள் ஆயினும் போர்க்களத்தின் சாக்காடுகளே நோக்கும் தோறும் உள்ளம் கலங்கி உறுதி குலைந்து ஊழி முடிவின் பாழ் என வெருவினர். அச்சத் திகில்கள் உச்சமாய் ஒங்கின. ஏங்கினர்; நடுக்கம் உற்ருர்: வீங்கினர்; வெருவல் உற்ருர் என்ற கல்ை ஆங்கு அவர் அடைந்து கின்ற திகில்களையும் திகைப்புகளையும் அச்சங்களையும் ஈங்கு நாம் நன்கு உணர்ந்து கொள் கிருேம். ஏக்கம் அதிசய வியப்பால் எ ப்திய த, நடுக்கம் மனக் கலக்கத்தால் மருவியது; விங்கியது உயிர்ப்பு அடங்கி நெடு மூச்சு எறிந்தமையால் நேர்ந்தது; வெருவல் பயங்கரமான நெடிய திகிலால் விளைந்தது. உள்ளத்தில் அடைந்த குழப்பங்கள் புறத்தில் புலனுப் கின்றன. அஞ்சா நெஞ்சர் யாவரும் அலமால் அடைந்தனர். பரந்து விரிந்துள்ள கடல்களைக் கண்டு எல்லை காண முடி யாமல் நெடிது மயங்கி நிற்றல்போல் இறந்த பட்டுள்ள அந்த இனங்களின் எண்ணரிய நிலைகளை எண்ணி எண்ணி வியந்தார். சருவ சங்கார காலத்தில் உருத்திர மூர்த்தி செய்வதுபோல் தன்னந்தனியே கின்று அஞ்சன வண்ணன் அரக்கர் குலத்தை அழித்திருப்பது அனைவருக்கும் வியப்பை விளைத்து கின்றது.