பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5031 தனியே நின்று ஆண்ட வன் எவ்வாறு அழித்து ஒழித்தான? என்று நீண்ட ஐயங்கள் எல்லாருடைய நெஞ்சங்களிலும் கெடிது தோன்றின. அதிசய வியப்புகள் பெருகி வர வே அனை வரும் திர ன்டு வந்த இராமனைத் கொழுது நின்றனர். உ ழுவ லன்போடு நின்ற அவரை இக் குல விரன் குளிர நோக்கினன்; தம் உள் ளத்தில் உள் ள ஐயத்தை அவர் ஒளியாமல் உரைத்தார்: பிரளய காலம் வெள்ளம் போல் எவ்வழியும் வெவ்விதாய்ப் பெருகிவங்க மூலபலங்கன் எவ்வாறு ஒருங்கே அழிக்கன?என்று வானா வேங்கன் வணக்கமாய்க் கேட்டான். இராமன் கு.அறு முறுவலோடு அவனே இனிது பார்த்து கிருதர் மடிந்து மாயப்ங் துள்ள நிலைகளை விபீடன ைேடு போய்க் கண்டு தெளிக என்று கருத்த டன் குறித்தான். குறிக்கவே யாவரும் விருப்போடு விரைந்தார். அமர்க்களம் நோக்கி ஆவலாய் நடந்தார். வானரர் களம் கண்டது. கருங்கடல் போல் வந்த படைகள் மருங்கற மாண்டு மடிந்துள்ள கைக் காண வேண்டும் என்று வேனவாவோடு அனைவரும் ஒருங்கே திரண்டு வக்கவர் சமர பூமியை அடைக் தார். யுகாந்த காலத்து உலக ம யானம் டோல் நிருகர் குலம் நிலைகுலைத்து மா ப்ங் து கிடப்பதைக் கண்டார்; மறுகி நின் ருர். யானை கேர் குதிரை காலாள் என வந்த நால்வகைச் சேனேக ளும் அடியோ டு நாசம் அடைந்துள்ளதை கினைந்து நினைந்து நெஞ்சம் திகைத்தார். கழுகுகளும் நரிகளும் காய்களும் பேய்க ளும் பினங்களோடு கனங்களாய்த் திரிவதைக் கண்டு மயங்கினர். அழிவு நிலைகள் அதிசயங்களை விளைத்தன. தொழுதனர் தலேவர் எல்லாம் தோன் றிய காதல் ஆாண்ட எழுகென விரைவில் சென் ருர் இராவணற்கு இளவலோடும் கழுகொடு பருந்தும் பாஅம் பேய்களும் கணங்கள் மற்றும் குழுவிய களத்தைக் கண்ணின் கோக்கினர் துணுக்கம்கொண்டார் ஏங்கினர் நடுக்கம் உற்ருர், இரைத்திரைத்து உள் ளம் ஏற விங்கினர்; வெருவ லுற்ருர்; விம்மிஞர்; உள்ளம் வெம்ப ஒங்கினர்; மெள்ள மெள்ள உயிர் கிலேத்து உவகை யூற ஆங்கவர் உற்ற தன்மை யாரறிந்து அறைய கிற்பார்?