பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5030 கம்பன் க2ல நிலை இலங்கையின் வட பால் உள்ள சுவேலமலையின் உச்சிமேல் எறி கின்று இராமன் அந்நகரத்தின் விழுமிய அழகு முதலிய நிலைகளை யெல்லாம் நோக்கிய காட்சியை இது குறிக் திருக்கிறது. சூரியன் வழக்கமாய்க் கிழக்கே கோன்றுவது இயல்பு; அதற்கு மாருக அன்று இலங்கையின் வடக்கே தோன்றினன்; நிறமும் மாறியத, சிவந்த ஒளி நீங்கி நீலசோதி விசி நிலவிய த; அத் தோற்றம் நாச காலத்தின் அடையாளமா ப.த. அழகிய இலங்கையும் அரசும் அர க்கர் குலமும் விரைந்து அழிந்துபோம் என்பதைத் தெளிந்து கொள்ளும்படி அது விளங்கி நின்றது. அரக்கர் குலமும் கிலமும் சிதைவு செய்குறியாகத் தோன்றிய ஒரு கரு ஞாயிறு என முதலில் குறிக்க அதே உருவை வினையின் முடிவிலும் நினைவோடு கொண்டு வந்து நேரே முடித்திருக்கிரு.ர். அன்று சுவேலமலை உச்சியில் தோன்றிய கருஞாயிறு கன் தோற்றத்தின் காரணத்தைப் பூர்த்தி செப்து விட்டு இன்று பதமராக மலைமேல் வந்து சுகமா ப்க் தங்கி யிருக்கிறது. அங்கே உதயமா ப் எழுந்த ஞாயிறு உரிய கருமத்தை முடித்து வந்து இதய சாந்தியா ப் இங்கே ஒய்வு கொண்டுள்: ளது. இரண்டாயிரத்து எழுது அறு பாடல்களுக்கு முன் நயமாக் குறித்த காமத்தை மீண்டும் ஈண்டு நியமமாயுரைத்திருப்பது நிலைமைகளை நினைந்து சிக்தித்துப் பலவும் ஒர்ந்து கொள்ள வங்கது. கொடிய அரக்கர்களாகிய நெடிய பேரிருளை நீக்கி நிறை புகழோடு நிலவியுள்ள சீராமனைக் காரிருள் நீக்கும் பேரொளி எனக் காட்டி யிருக்கும் காட்சி உவகையை யூட்டி உனர் வொளி நீட்டியுள்ளது. மதியூகங்கள் அதிநயமாய் வருகின்றன. சரித நிகழ்ச்சிகளைக் கவி விளக்கிச் செல்லும் திறம் அரிய பல சுவைகளை விளைத்துப் பெரிய இன் பங்களைப் பெருக்கியருளு கிறது. எதையும் கருதி புணர்ந்து உறுதி கண்டு தெளியும் படி உரைகள் முறையே துறைகள் தோறும் கொன்றி வருகின்றன. தலைவர் வியந்தது. சுக்கிரீவன் அங்கதன் முதலிய தலைவர்கள் எல்லாரும் நேர்ந்து முடிந்த நிலைமைகளை கினைந்து வியந்தார். பெருங்கடல் கள் போல் பொங்கி வந்த மூலபலப் படைகளைத் தன்னம்