பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 50.29 ல்ே கிற ஞாயிறு மெய்மெலிவு ஆற்றல் உற்ருன். போரில் நேர்ந்த களைப்பை ஆற்று சற்கு இனிய மலேச்சார வில் இராமன் இளைப் பாறி இருந்த நிலையை இது வரை க்து காட் டியுள்ளது. குறிப்புகள் கூர்ந்து சிங் திக்க வந்தன. உலகை ஒளிசெய்து வருகிற சூரியன் சிவந்த நிறம் உடை பவன். அந்தச் செஞ்ஞாயிறினும் வேஅபா டா ன சிறப்பு நிலை தெரியக் கருஞாயிறு என்று உருவக அணியில் உரைத்தருளினர். ஞாயிறு = சூரியன். ஆதிசோதி என்னும் பொருளையுடையது. பசிய கோலத் திருமேனியனப் பளபளப்பான ஒளியோடு உலாவி யுள்ளமையால் கரு ஞாயிறு என நேர்ந்தான். வெய் யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறைய ஒரு பசுஞ் சோதியை விசி மிளிர்கின்ற விழுமிய எழில் மேனியைத் தெளி வான அழகு மொழிகளால் கவி விழிகளிப்ப விளக்கி வருகிரு.ர். இருளை நீக்கி ஒளியை விசி உலகுக்கு உவகை செய்து வரும் செஞ் ஞாயிறு போல் இந்தக் கரு ஞாயிறும் காரியம் செய்து வந்துள்ளமையால் சூரியன் என நேரியைந்து நின்றது. அச்சக்கையும் தயாக்கையும் மருளையும் மயக்கத்தையும் இருள் உயிர்களுக்கு விளைக்கும்; அதுபோல் நெடுங்காலமாகக் கொடுங்கேடுகள் செய்து வந்த அரக்கரும் தீய இருள் எனச் செறிந்து நின்ருர்; அந்தப் பொல்லாக புலை யிருளை அடியோடு அழித்து வந்திருத்தலால் இங்கே இராமன் ஞாயிறு என நேர்க் தான். உரிய இடத்தில் அரிய பொருள் அறிய வந்தது. உலகத்தைக் கதவி நின்று விரைவில் விலகும் இருள் போ லாது உயிர்களைக் கவ்வி ஊழிகாலமாய் நிலைத்து நின்ற கொடிய இராக்கக இருளைக் கடிந்த நீக்கி வெற்றிக் கேசோ டு விளங்கி வந்துள்ளமையால் கரு ஞாயிறு என இப் பெருமான் பேரெய்தி தின்ருன். நேர்ந்த காமம் நிலைமையைக் கலைமையாக் துவக்கியது. கதமிகுந்து இரைத்துப் பொங்கும் கனே கடல் உலகம் எல்லாம் புதைவுசெய் இருளிற் பொங்கும் அரக்கர் தம் புரமும் பொற்பும் சிதைவுசெய் குறியைக் காட்டி வடதிசைச் சிகரக் குன்றின் உதையமது ஒழியத் தோன் அம் ஒருகரு ஞாயிறு ஒத்தான். (இலங்கை காண், 27