பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5028 கம்பன் கலை நிலை சாரலில் தங்கி இருந்தது. இலங்கை வேங்கன் செய்த சதியிலிருந்து நீங்கி அதிசய நிலையில் வந்த இளவலைத் கழுவி மகிழ்ந்து உரிய தணைவர்களோடு இராமன் இனிய ஒரு மலைச்சாலை அடைந்தான். குளிர் நிழ லோடு கனிமரங்கள் நிறைந்த அழகிய சோலையிடையே போர்க் கோலம் யாவும் நீங்கிஅமைதியாய் இவ்விரன் அமர்ந்திருந்தான். அதிமதுரமான திங்கனிகளை அருந்தி வானர சேனைகள் மகிழ்ந்திருந்தன. விபீடணன் சுக்கிரீவன் அங்கதன் சாம்பவன் நீலன் குமுகன் நளன் முதலிய கலைவர்கள் அயல் அமர்ந்திருந்த னர்; இலக்குவன் இராமன் அருகே உரிமையோடு உறைந்திருந் தான். தனது இரண்டு கைகளிலும் கோ கண்டத்தைப் பயபக்தி யோடுதாங்கிக் கொண்டு அனுமான் பின்புறமாக உருகிய அன் புடன் உலாவி நின்ருன். விழுமிய நீர்மைகள் கெழுமி நின்றன. ஆயிரம் வெள்ளம் அரக்கர் சேனைகளை ஒருங்கே உயிருண்டு வங்க தனது வெற்றி வில்லை வேறு யாரிடமும் கொடாமல் அனு மானிடமே உரிமையோடு இராமன் தந்தான் ஆதலால் அந்த விர ச் சிலையை ஆர்வம் மீதுார்ந்து ஏந்தி விர மாருதி பருகு காத லோடு ஆண்டவனே ப் பார்த்துக் கொண்டே பணிவா ப் கின் முன். கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக்கொடுத்து. அம் புகனே ஒயாது பொழிகின்ற விர கோ கண்டத்தை மாருதியிடம் கொடுத்திருப்பது அத் தீரன் பால் இவ் விரன் கொண்டுள்ள மதிப்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி கின்றது. செய்கின்ற செயல்களில் சீர்மைகள் திகழ்கின்றன. இந்த அற்புக வில் ஆற்றியுள்ள அதிசய வெற்றிகள் எல் லாம் உன் கையிலேயே உள்ளன என்று தனக்கு அனுமான் செப்த வருகிற ஆகரவுகளை வையம் அறியக் காட்டுவான் போலத் தனது விசய கோ கண்டத்தை இந்த ஐயன் அந்த மெய் யனிடம் மேன்மையோடு கொடுத்து வைத்தான். கன்னுடைய வெற்றி வில்லை வைத்திருக்கற்கு உற்ற தகுதி அனுமான் ஒருவனுக்கே உண்டு என்பதை இக்கோமகன் குறிப் பால் உணர்த்தியிருப்பது கூர்ந்த சிக்திக்கத்தக்கது. மதியூகியின் செயல் விதி நியமங்களை விளக்கி அதி விநயமாய் மிளிர்கின்றது.