பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4746 கம்பன் கலை நிலை அச்சம் என்பதை யாதும் அறியாதவன்; உச்சமான உக் கிரவீர நிலைகளில் பழகி வந்துள்ளவன் ஆதலால் கன் அஞ்சா மையைத் கங்கையின் நெஞ்சம் தெளிய விளக்கினுன் ந - ன் போருக்கு அஞ்சவில்லை; பகைவர்க்கு அஞ்சவில்லை; யாருக்கும் அஞ்சவில்லை; ஆனல் ப பூமி க் கு அஞ்சுகிறேன்; பாவத்துக்கு அஞ்கின்றேன்; இக்க உண்மையை உணர்ந்து உறுதி செய்க ருள் எனப் பிதாவுக்குப் பிள்ளை இப்படிப் போதித்திருக்கிருன். வ.அருளலை என்றது மருள் ஒழிந்து அருள் புரியும்படி பொ ருள் பொதிக் து வந்தது. எண்ணலை என்று சொல்லியிருக்க லாம்; அவ்வண்ணம் சொல்லவில்லை; அருளே மருவிச் சொல்லி ன்ை; தங்தை பெரிய சக்கரவர்த்தி ஆதலால் அங்க அரிய இராக மரியாதையை யாரும் தெரிய உரிய கனேயனும் பேசநேர்ந்தான். சல்ல குலமகன் தங்கையிடம் எப்படி நடந்து கொள்வான்? என்பதை இந்திரசித்து யாண்டும் நன்கு கடந்து காட்டியிருக்கி முன். தங்கை உள்ளம் உவந்து வர உரிமையோடு இனிது ஒழுகி வங்க மைந்தன் இங்கே உணர்வு நலன்களை உறுதியோடு உரை க்க நேர்ந்தான். அல்லல் யாவும்.நீங்க கல்லதைகாடிமொழிந்தான். சிதை பால் ஆசை விடுதி. இக்கப் போகனே பல சாதனைகளைக் கருதி வந்துனது, காமும் கம் குலமும் அடியோடு காசம் அடைவதற்கு மூல காரணமாய் மூண்டிருப்பது சீதைபால் நீங்கள் பூண்டுள்ள தீய ஆசையே; நீசமான அந்த ஆசையை உடனே ஒழித்து விடுங்கள் என்று பிழைக்கும் வழியைத் கெளிக்கருளினன். இராமனுடைய தரும பத்தினி, கற்ப சி, அந்த உத்தமியை விரும்பியது கொடிய பாவம், அகனல் நெடிய அழிவுகள் நேர் க்தன என்று ஒர்ந்து உரைத்துள்ளது இதல்ை உணர வந்தது. சீதை இலங்கை புகுந்ததி லிருந்தே அரக்கர் எல்லாருக்கும் அழிதயர்கள் புகுந்தன; அழகிய நகரமும் தியில் எரிந்து திரு ம்ப எழுந்துள்ளது; இராச குடும்பமும் நாசமடைந்து வருகி Aறது; மேலும் கொடிய நாசங்கள் கெடிகாய் வளர்ந்து அரண் மனே வாசலை அணுகி நிற்கின்றன; யாவும் துணுகி யுணர்ந்து உய்தி பெறுக; உய்திக்கு உரிய அரிய மருந்து கைவசமே உள்