பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4747 தி. சீதை மேல் வைத்துள்ள ஆசையை விட்டு ஒழியுங்கள்: அதை ஒழியாது இருக்கால் நாம் அடியோடு அழிந்தே போ வோம் என்று தெளிந்து மொழிக்கான். அழிவுக்கு உரிய மூல காரணத்தை விழி கெரிய விளக்கி அதனை விரைந்து ஒழிவு செய்ய வேண்டினன். மைக்கன் வேண்டுகோள் மதிநலமாய் வந்தது. சீதைபால் கொண்டுள்ள என் ஆசையை நான் விட்டு விட் டால் மூண்டு நிற்கும் பகைமை நீங்கி விடுமா? போர் கின்று விடுமா? என்று இராவணன் கருதலாம் ஆதலால் அதற்குப் பதிலும் வந்தது. மனநிலையை எதிரறிந்து இனிது கூறினன். அனையவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர்; செய்த ைேமயும் பொறுப்பர். இராம லட்சுமணருடைய பெருக்ககைமையை இக்திாசி த்து எவ்வாறு உணர்த்துள்ளான் என்பதை இகளுல் தெரிந்து கொள்ளுகிருேம். போர் மூண்டதெல்லாம் சீதையை மீட்டவே; அந்தப் பத்தினியை விட்டுவிடின் அவ்வுத்தமர் உடனே கோபம் ர்ேக் து சமாதானம் அடைந்து மீண்டு போக சேர்வர்; நாம் செ ப்த தீமைகள் யாவும் பொறுக்கருளுவர்; என உரைக்கருளினன். சமாதான உடன் படிக்கையோ, கட்ட ஈடோ, அபராத மோ, அவமானமோ அவர் செய்ய மாட்டார்; சிறந்த பெருக் தகையாளர் ஆதலால் சாம் புரிக்,துள்ள பிழைகளையெல்லாம் மன்னித்து சம்மைப் பெருமைப்படுத்தி விடுவர் எனச் சமாதா னக்கின் இனிமையைத் தெளிவாக விளக்கினன். முரண்கொ ண்டு மூண்டு நில்லாமல் எப்படியாவது சமாதானத்துக்குத் தன் தங்தை இசைந்துவிட வேண்டும் என்று இம்மைந்தன் அரண் கொண்டு சேர்ந்து ஆதரவு மீதுளர்ந்து பேசியிருக்கிருன். இராமன் பெரிய போர்வீரன் ஆயினும் போருளாளன்; கரும நீர்மைகள் உடையவன்; நாம் செய்த பாவத் தீமையை நோக்கியே அவன் .ே க ம ப ம் மூண்டு நிற்கின்ருன், பற்றிய பிழையை ஒழியவிடின் உற்ற சினங்கணிக்து திரும்பி அவன் ஊருக்குப் போப் விடுவான் என கேருக்கு கெஞ்சம் இசையு மாறு கேரே கூறிகின்ருன்..பொறுப்பர், தீர்வர், புரிவர் என்றது அவனது பொறுமை முதலிய அருமைப் பாடுகள் அறிய வந்தது.