பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4748 கம்பன் கலை நிலை எதிரியாய் ஈண்டுகண்ணியுள்ளவன் புண்ணியம்கிறைந்த கண்ணி பவான்; அவளுேடு பகையை வளர்க்காமல் சகைவகையாய்த் தாழ்ந்து போவதே நல்லது எனத் கங்தை சாங்கமுறும்படி சது ரோடு பேசினன். உள்ளம்கரைக்து இசைய வரைந்துகுறித்தான். காதலால் உரைத்தேன். இந்திரசித்த எந்த நோக்கத்தில் தங்கையை நோக்கி இது வரை பேசி வந்தது என்பதை இந்த வாசகம் வரைந்து காட்டி யுள்ளது. காதல் என்ற சொல் அன்பு கனிக்க ஆதரவுடைய து. போருக்குப் போக அஞ்சியோ, வேறு காரணங்களைக் கொண்டோ நான் இங்கே யாதும் பேசவில்லை; உங்கள் பால் என் உள்ளம் பூண்டுள்ள ஆசையினலேயே சமாதானத்துக்கு இசைக்கருளும்படி இவ்வாறு பேச நேர்ந்தேன் எனத் தன்னு டைய பேச்சின் நிலைமையைத் தலைமையாக கினைவு.அக்தின்ை. சீதைபால் நீங்கள் வைத்த ஆசையை ஒழித்த விடுங்கள் என்றது. நான் உங்கள் பால் வைத்துள்ள ஆசையினலேயாம் ք: : T இவ் விர மகன் விளக்கி யிருப்பது விநயம் மிகவுடை 'ட தி , - ைேகயிடம் கொண்ட ஆசையை விடவில்லையானுல் இராவ னன் உயிரைவிட நேரும்; தந்தை அகியாயமாய் அழிக்த போ கலாகாதே என்று மைந்தன் பரிகாபமாப்ப் பரிந்து பேசுகின் முன். அக்கப் பரிவு கிலே காதல் என வந்தது. தாதையிடம் இக் காதலன் கொண்டுள்ள காதல் அவனது சாதலை கினைந்து இங் கே நோதலுழந்து நொந்து மறுகி இந்தவாறு வந்துள்ளது. பிதா பிள்ளை மீது கொண்டுள்ள வாஞ்சையைவிடப் பிள்ளே பிதாவின் மேல் வைத்துள்ள பாசம் பெரிது என்பது கன்கு தெ ரிய நேர்ந்தது. சீதை மேல் மூண்ட ஆசையை விடவில்லையா குல் தந்தை நாசமாய் மாண்டே படுவார் என்ற நீண்ட துயரம் கெஞ் சை வருக்கவே கெடிது மறுகி மேகநாதன் விவேகமாய் ஈண்டு வேண்டி நின்முன் காலம் கருதிக் கடிது விரைந்தான். சீதையை விட்டுவிடு என இராவணனிடம் கும்ப கருணன் முன்பு உறுதியாச் சொல்லியிருக்கிருன்; இந்திரசித்து என்றுமே அவ்வாறு சொல்ல வில்லை; இன்றுதான் இங்கே இவ்வாறு சொ ல்ல நேர்ந்தான். போரிலே நேரில் கண்ட நிலைமைகளே இவனு