பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ITT I D ன் 4749 டைய நெஞ்சைக்கலக்கி இப்படிப் போதிக்கும் படி தாண்டின. தன் தங்தை கொண்டுள்ள பெண்ணுசை குலத்தை IFF F மாக்கிக் குடியைக் கெடுத்து முடி அரசை அடியோடு அழித்து விடும் என அறிந்து கொண்டான் ஆதலால் அக்க ஆசையை விட்டு ஒழி என்று இம் மைந்தன் ஆவலாய் வேண்டி கின்ருன். சமாதானக்கைக் குறித்து யாதும் பேசாமல் இதுவரை விர ச்செருக்கோடு வீறு கொண்டிருந்தவன் இன்று நெஞ்சம் திருந்தி நீதிமுறை கெரித்து இங்கனம் நேரே பேச நேர்ந்தான். இலங்கை வேந்தன் எ திரே இவ்வாறு பேசினவன் யார்? உலகெலாம் கலக்கி வென்ருன். இந்திர சித்தைக் குறித்துக் கவி இங்கே இவ்வாறு துலக்கி யிருக்கிருர் குறிப்பும் துலக்கமும் கூரிய நோக்குடையன. சிறை பிடித்த சீதையைக் கைவிட்டு விரைவில் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்று இராவணனிடம் உரையா டினவன் எத்தகைய நிலையினன் என்பதை இது உ ப்த்துணர வர் தது. அவனுக்கு இயல்பாக மேவியுள்ள பெயர்களுள் எதையும் குறியாமல் இதனைக் குறித்தது அவனது அ தி ச ய ஆற்றலும் ஏற்றமும் தெரிய. தக்க இடத்தில் தகுதியை விளக்கினர். தேவர் தானவர் யாவரும் அஞ்சி கடுங்க அகில வுலகங்க.ை யும் அடங்க வென்று வெற்றி விருேடு விளங்கி வந்தவன் இன்று உள்ளம் உடைந்து உளைந்து பேச நேர்க் கான். உலக க&ள எல்லாம் கலக்கி வென்றவன் உள்ளம் கலங்கி கின்ருன் என அவனுடைய பண்டைய உயர்வையும் அன்றைய அய வையும் ஒருங்கே கண்டுகொ ள்ளஈண்டு மருங்கோடு காட்டிஞர் முன்னம் மூண்டிருக்க விரத்திமிர் னல்லாம் மாண்டுபோய எதிரியோடு இதமாய்ச் சமாதானம் செய்து கொள்ளும்படி வேண்டி கின்ருன். அந்தக் குல மகனுடைய வேண்டுகோல பலவகை நிலைகளையும் தாண்டி யாவும் இனிது விளக்கி நீண்ட கவலைகளோடு வந்தது; வந்தும் தங்தை சிங்தை தெளிய வில்லை இராவணன் நிலை. தனது அருமைத் திருமகன் உரிமையோடு கூறிய உறு;