பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5046 கம்பன் கலை நிலை திகைத்தான். மறுகி தினைந்தான். :மூலபலங்கள் அதிசய வலி களையுடையன; பல தீவுகளிலுமிருந்து வந்த நிருத வேந்தர்கள் அரிய திறலினர்; பெரிய வர பலங்களையுடை யவர்; நெடிய சேனைகளோடு இங்கே துணை புரிய வங்கார்; பகைவனை எளிதே வென்று விரைவில் மீண்டு வருவார்’ என்று இன்னவாறு உறுதியோடு கருதி ஊக்கியிருந்தான்; அவர் அனைவரும் ஒருங்கே அழிந்தார் என்பது அவனுக்குப் பெரு வியப்பாய் கின்றது. என்னினும் வலியர்; யாண்டும் வீயார். Ly ର) மண்டலங்களிலுமிருந்த கனக்கு உ கவி புரிய வந்த அரக்கர் அதிபதிகளைக் குறிக் து இராவணன் இவ்வாறு எண்ணி யிருக்கின்ருன். கன் னைக் காட்டிலும் அதிக வலிமை வாய்க் கவர் என இம் மன்னன் எண்ணியிருக்கலால் அவரது ஆற்றலையும் அடுதிறல்களையும் எற்ற க்கையும் உணர்ந்து கொள் கிருேம். பெரிய போர் வீரர்கள் பெருங்கடல் போல் திரண்டு வந் திருக்கின் ருர்; இவரைக் கண்டதும் குரங்குகள் யாவும் அஞ்சி நடுங்கி அயலே விரைந்து ஒடியே போய்விடும்; இராமன், இலக் குவன் என்னும் அந்த மனிதர் இருவரும் இறந்து ஒழிந்தே போவர் என்று உள்ளம் தணிந்து உறுதி பூண்டு ஊக்கியிருக் கான் ஆசல ல் போன சேனைகள் எல்லாம் செக்சன என்று கேட்ட தும் சிக்கம் கலங்கித் திகிலடைத்து த யருழக்கான். தீட்டிய படிவம் என்னத் தோன்றினன். மூல பலர் கிர் மூலமாய் அழிக்கது என அறிந்தபோது இரா வனன் இருக்க நிலையை இது வரைந்து காட்டியுளது. சுவரில் எழுதி வைக்க சித்திரப் பா வைபோல் யாதும் அசையாமல் பிரமை கொண் டு பேச்சு மூச்சின்றி யிருந்துள்ளான். மனம் இருண்டு மதி மருண்டு செயல் சுருண்டு போனமையால் விழி திறக்கபடியே மொழி அடங்கி வெருண்டு நின்ருன். சிக்கம் இயங்காமல் மயங்கி நின்றத; கிற்கவே பித்தம் பிடிக்க வன்போல் பி மையாய் நெடுநேர ம் பேசாமல் இருந்தான். "சிங்தை புடம் பட்டோன் அவிநயம் தெரியின் முந்தை யாயினும உணரா கிலேமையும் பிடித்த கைமேல் அடைத்த கவினும்