பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5051 சிட்டனே திருஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள்.”(தேவாரம்) சிவபெருமானைச் சிட்டன் என்று ஞான சம்பந்தர் இவ் வாறு குறித்திருக்கிருர். சீலமுடைய சிட்டர்களுக்கு உ ரி ைம யோடு உவந்து எவ்வழியும் செவ்வியனுப்அருள் புரியும் பரமன் ஆதலால் சிட்டன் எனச் சிரேட்டமாய் நின்றன். சிட்டப்பட்டார்க்கு எளியான்' (தேவாரம்) இறைவனை இ வ் வா ற குறித்திருத்தலால் சி ட் - ர து மகிமையை உணர்ந்து கொள்கிருேம். தருமநெறி கழுவி ஒழு கும் விழுமியோரிடம் பரமனது பிரியம் இயல்பாய்ப் பெருகி வருகிறது. அவ்வாவினையுடையவர் திவ்வியநிலையினே அடைகிருர், கெட்டது செய்யாதே;சிட்டது செய்! என இராவணனுக்கு மாலியவான் புத்தி போதித்திருப்பது உய்த்துணரத்தக்கது. பிற னுடைய ம ன வி ைய விரும்பியதால் பழியும் ப வ மு. ம் பகைமையும் அழிதுயர்களும் மூண்டன; அரக்கர் குலங்கள் மாண்டன; அவலக்கேடுகள் நீண்டன; ஆதலால் அந்தக் கீய நிலை பிலிருந்து விலகித் தாயனப் ஒழுகுக என உணர்த்தியருளினுன் ஒழுக்கம் உடையவன் உயர்ந்த மணியாய் ஒளி பெற்ற யாண்டும் சிறந்து திகழ்கின்ருன்; அஃது இல்லாதவன் எவ்வழி யும் இழிந்த மண்ணுய்க் கழிக் து மங்கி ஒழிக் து போகின்ருன். . “Character is a diamond.” (Bartol) ஒழுக்கம் HI வயிரமணி GT or இது உணர்த்தியுள்ளது. The great hope of society is in individual character. (Channing சமுதாயத்தின் உயர்ந்த மதிப்பு மனிதனது ஒழுக்கத்தில் மருவியிருக்கிறது என்னும் இது இங்கே சன்கு அறியவுரியது. ஒழுக்கம் சீலம் என்பன பெரும்பாலும் கம்பையே குறிக்: வருகின்றன. பிறர்மனைவியரை கயவாக மனிதனே புனிதன. உயர்ந்து கனி மகிமை பெறுகின்ருன். உத்தமன், பரிசுத்தன் கருடிவான் என ஏகதார விரதனே இசைபெற்ற நிற்கின்றன்.