பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5052 ఉbLGr ఊజు Aజు “A pure mind in a chaste body is the mother of wisdom and deliberation.” (Jeremy Taylor) புனித உடம்பிலுள்ள தளயமனம் தெளிந்த ஞானத்தின் பயயுைள்ளது என்னும் இது ஈண்டு சயனேடு சிந்திக்கத்தக்கது. அறிவு கெட்டு நெறி .ே க ட ன ப் கிலை திரிந்தமையிஞலே தான் புலைப் பழியும் கொலைத்துயரங்களும் கொடுமையாயப் சேர்ந் தன; மூலகாரணங்களை ஒர்ந்து சில முடையகுய்த் திருக்தி வாழுக என வயவனுக்கு வ .ே யா தி க ன் வழி காட்டி ஒளி நீட்டி உகவிஞன். மதிமானை முதியவன் கூறிய உறுதிமொழிகளை ஒரு சிறிதும் சரியாக உணராமல் மேலும் பேய்த்தனமாகவே அவன் பேச சேர்ந்தான்: 'கான் அனுப்பியிருந்த மூல பலங்கள் سيا لكل யோடு செத்துப்போல்ை போகட்டும். இராமன் வென்றது உண்மையானலும் கானகவே அவன் பொன்றி மு. டி. வ ன; இலக்குவனே கான் கொன்று வந்துள்ளேன்; இளையவன் இறந்து பட்டதை அறிந்தால் உடனே இ ரா ம ன் உயிரை மாய்த்துக் கொள்வான்; குரங்குகள் யாவும் அயலே ஒடி ஒழிந்து போம்; ஆகவே கான் பூான வெற்றியை அடைந்து கொண்டேன்; ர்ே காரணம் தெரியாமல் ஏதோ திேகளையும் நெறிமுறைகளையும் விரித்துப் பேசி என் குல விர கிலையைக் குலைக்க முயலுகின் மீர்; கிருதர் பொன்றினும் இறுதி வெற்றி என்னுடையதே' என்று இன்னவாறு அவன் இறுமாந்து கூறினன். அவனுடைய போக் கெல்லாம் மடமை மண்டி கெஞ்சத் திமிரோடு கிலவிகின்றன. இலக்குவன் தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன்; அலக்கணில் தலைவர் எல்லாம் அழுத்தினர்; அதனேக் கண்டால் உலக்குமால் இராமன் பின்னே உயிர்ப்பொறை யுகவான் உற்ற மலக்கம் உண்டாகின் ஆக, வாகைஎன் வயத்தது என்ருன். இலங்கை வேக்கன் கருதிக் களித்துள்ள கிலையை இகளுல் கன்கு அறிந்து கொள்ளுகிருேம். தன் வேலால் இலக்குவன் இறக்த போனன்; அவன் மடிந்து போனதை அறிந்தால் இரா மன் செக்கே போவான்; சாகாமல் எஞ்சியுள்ள குரங்குகள் எல்லாம் ஒழிந்து ஒடியே போய்விடும்; ஆ த ல | ல் எனது மூல பலப்படைகள் அழிந்து போனலும் நான் வெற்றி பெற்றுள் ளேன் என்று உள்ளங்களித்து உரைத்து கின்ருன். அந்த நிலையில் அயலே வந்து கின்ற தாதுவர் ஆண்டவா!' என்.று ண் ட