பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5053 கைகளைத் தலைமேல் கூப்பித் தொழுதார். அவரை விழிபலர்ந்து வேந்தன் விழைந்து நோக்கினன். அரசே! பழி விளைந்தது’ என அவர் முழுதும் உரைத்தார். கங்கள் வேலால் மாண்டு மடிக்க அந்த இளைய மனிதன் மீண்டும் எழுங்கான்; நம் ஊரில் வந்து முன்னம் தீயை வைத்துப் போன அவ்வானரம் வான விதியில் பாப்ந்து போய்ச் சஞ்சீவியை விரைந்து கொண்டு வ க் த க; இறந்தவர் எல்லாரும் பிழைத்த எழுந்த களித்த ச்சென் று இரா மனைக்கண்டு தொழுதார். மூல பலங்களை கிர் மூலமாக்கி வெற் றிக்கோலத்தோடு வக்க அவன் கப் பியைத் தழுவி மகிழ்க் கான்; பாவரும் இன்பமாய் ஒர் மலைச்சார வில் உல்லாசமாயிருக்கின் மூர்' என்று போர் கிலேயை அறிக் து புதிதாப் வந்த சாரணர் இவ் வா.ற கூறவே இராவணன் மறுகித் திகைத்தான். இ ங் த க் செய்தி மெய்யா? பொய்யா? என்று மேலும் சந்தேகிக் த நீண்ட கோபுரம் ஒன்றில் ஏறி அக் கப் போர்க் களக்கை நேரே பார்க்க கேர்த்தான். படு களக் காட்சி நெடிய த யராய் நீண்ட த. உற்றவர் உரைத் க.த. ஆண்டது கேட்டு கின்ற அா துவர் ஐய மெய்யே மீண்டது அவ் இளவல் ஆவி மாருதி மருந்து மெய்யில் தீண்டவும் தாழ்ந்த தில்லை யாரும அச் செங்கனனே ப் பூண்டனர் மருந்து வெற்பை வி. சீன்ை புக்கது என ருர். கொற்றவன் குலைந்த து தேறிலன் ஆதலானே மறுகு அறு சிந்தை தேற ஏறினன் கனகத் தாரைக் கோபுரத்து உமபர் எய்தி ஊறின சேனே வெள்ளம் உலந்தபேர் உண்மை எல்லாம் காறின. உள்ளம கோவக் கண்களால் தெரியக் கண்டான். (இராவணன் களம் காண்படலம் 19, 20) பேராற்றல்களையுடைய இராவணன் ஒரா ற்ருலும் உள் ளம் தெளியாமல் உழக்க உ ழலுகின் முன். எப்படியும் பகைவரைத் தொலைத்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்னும் வீ ஆறு ம் வீன சையும் அவனிடம் எ வ் வழியும் மீறி யாண்டும் நீண்டு கிற்கின்றன. மதி மயக்கம் விதி இயக்கமாப் வெளியே விரிந்தது. இறுதியில் தான் செய்து வ ங் த செயலால் மேய்யா கவே கனக்குச் செயம் கிடைத்து விட்டது என்.று மனம் க ளி க் து