பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5055 ககைபிறக்கின்ற வாயன்; காக்கொடு கடைவாய் நக்கிப் புகைபிறக்கின்ற் மூக்கன், பொறியிறக் கின்ற கண்னன்; மிகைபிறக் கின்ற நெஞ்சன்; வெஞ்சினத் திமேல் விங்கிக் சிகைபிறக்கின்ற சொல்லன்; அரசியல் இருக்கை சேர்ந்தான் (3) (இராவணன் களம் காண் படலம் 25, 27) பகை ஒழிந்தது என்று உவகை மீதுார்ந்து நின்ற இரா வணன் படைகள் அழிக் து கழிந்துள்ள நிலைமைகளை நேரே கண்டதும் நெஞ்சம் கலங்கி நிலைகுலைந்து நெடிது களர்ந்து கடிது இ | ங் கி அரண்மனைக்குள் அவலமாய்ப் போயினன். வெற்றி பெற்ற வருகின்ற கன் சேனைகளுக்கு அ ரி ய இனிய விருக்த செய்ய வேண்டும் என்று பெரிய மகிழ்ச்சி யோடு இருந்தவன் நெடிய கவலையோடு நிலைகுலைய நேர்ந்தான். பலபல யோசனைகளைப் பரிந்து சூழ்ந்தான். மூல ப ல ங் க ள் அழிந்து போன துயரம் சாலவும் பெருகி நின்றது. ஒரு வில்லால் ஒரு மனிதன் என்னவேலை செய்திருக்கிருன்! என அதனை எண்ணி எண்ணி வியந்தான். கோதண்டவிர அனுடைய அதிசய கிலே இலங்காதிபதியைக் கதிகலங்கச் செப் தது. கலங்காத கண்டன் கலங்க நேர்ந்தது காகுக்கன் கலையை யும் நிலையையும் சிலையையும் கினைக்கமையால் நிகழ்ந்து வந்தது. 33%u ou. தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச்சிலே வழக்கில் சாய்ந்தார். இராமபிரானது வில்லின் நிலையைக் கவி இங்கனம் அ தி சய விசயமாப்ச் சொல்லியிருக்கிருர் குறிப்பைக் கூர்ந்து நோக் கிப் பொருளை ஒர்க் து கொள்ள வேண்டும். தக்க இடங்களில் மிக்க விவேக சயங்களை வியப்புற விளக்கியருள் கின்ருர். தலைமை வீரன் ஆன இராமன் கையில் உள்ள சிலையின் கிலேமை சிந்திக்க வந்தது. எ வ ரு ம் யாண்டும் எவ்வகையிலும் கடுக்க முடியாத அதிசய ஆற்றல் உடையது ஆதலால் விசய கோதண்டம் என இசையான வெற்றிப் பேர் பெற்று எவ்வழி பும் கிவ்விய விறலோடு விழுமிய நிலையில் அது விளங்கியுள்ளது. அரிய தவமுடைய பெரிய முனிவரது சாபம் எ ைத யு. ம்