பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 506i உறவாகி இன்னிசைகேட்டு இரங்கி மீண்டே உற்றபினி தவிர்த்தருள வல்லான் தன் சீன மறவாதார் மனத்தென்றும் மன்னி ேைன மாமதியம் மலர்க்கொன்றை வண்னி மத்தம் கறவார்செஞ் சடையானே கள்ளாற் ருனே நானடியேன் கினேக்கப்பெற் றுய்ந்தவாறே. தேவாரம்) (2) கைலைமலையில் சிக்கி முதலில் கலங்கிய இராவணன் பின்பு தெளிந்து அன்போடு இனிய இசைபாடி இறைவனிடம் அரிய வர பலங்கள் பெற்றுள்ள அதிசய நிலைகளை அப்பர் சுவாமிகள் இவ்வாறு ஆ ர் ல க்தோடு குறித்திருக்கின்ருர். சிறந்த போர் வீரன் ஆதலால் இவனுடைய தலைமைக்கும் நிலைமைக்கும் ககுதியாக உயர்ந்த வாள் ஒன்றைச்சிவபெருமான் உவந்து கொடுத்தார். அந்த வாளாயுகம் சந்திரகாசம் என்னும் பேருடையது. அற்புத ஆற்றல் அமைக்கது. இந்திரனுடைய குலிசக்கையும் இருபிளவாக்க வல்லது. சிவன் கந்த அந்த வாளை இவன் கையில் வைத்திருக்கும் போது எ க்க ஆ யு க ங் க ளு ம் பாகம் செய்ய இயலாது. அகல்ை இவன் அதிசயனயினன். தசமுகன் கைக்குக் கட்கம் அளிக்கும் பெரியோன். (திருப்புகழ் 465) இராவணனுக்கு ஈசன் வாள் அருளியிருக்கலை அருணகிரி நாதர் இங்கனம் உரைத்திருக்கிரு.ர். கட்கம் = வாள். எதையும் கட்டறக் கடிவது என்னும் காரணம் பூரணமாய் மருவி வந்தது. ஐந்து தலையான் தந்த வாளால் பத்துத் தலையான் பதிலுை உலகங்களையும் வென்ருன் என்.அறு வானவரிடம் நாரத மு னி வ ர் ஒரு முறை இவ்வாறு கூறியிருக்கிரு.ர். ஆகவே அதன் வெற்றித் இறலை இங்கே நாம் உப்த்து உணர்ந்து கொள்ளுகின்ருேம். தருக்கோடு தான் துணிந்து செய்த பிழையைப் பொறுதி துத் தனக்குப் பேரருள் புரிந்து பெருவளங்கள் தங்துள்ளமை பால் ஈசனே இலங்கை வேந்தன் நாளும் பூசனை .ெ ச ப் து வர ாைனன். அந்த முறையில் அன்று போர் மேல் மூண்டு டோக எழுக்க பொழுது ஆண்டவன விவேகமாப் வேண்டினன்.